"அனைத்திந்திய வானொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
alt name used sometimes
சி (தானியங்கிஇணைப்பு: en:All India Radio)
(alt name used sometimes)
|footnotes =
}}
'''அனைத்திந்திய வானொலி ''' அல்லது '''அகில இந்திய வானொலி''' (All India Radio, சுருக்கமாக '''AIR'''), அலுவல்முறையில் '''ஆகாஷ்வாணி''' ([[தேவநாகரி]]: आकाशवाणी, ākāshavānī), [[இந்தியா]]வின் முதன்மையான அரசுத்துறை [[வானொலி]] ஒலிபரப்பு நிறுவனமாகும். 1936ஆம் ஆண்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு<ref>[http://allindiaradio.org/about1.html எங்களைப்பற்றி] அலுவல்முறை இணையதளம். ''Retrieved:2008-08-03''.</ref> தற்போது தன்னாட்சி வழங்கப்பட்டுள்ள [[பிரசார் பாரதி]]யின் அங்கமாக விளங்குகிறது.
 
உலகின் ஒலிபரப்பு நிறுவனங்களில் மிகப்பெரும் பிணையம் உள்ள ஒன்றாகும்.இதன் தலைமையகம் [[தில்லி]]யில் ''ஆகாசவாணி பவன்'' கட்டிடத்தில் இருந்து இயங்குகிறது. இக்கட்டிடத்தின் ஆறாம் தளத்தில் பிரசார் பாரதியின் மற்றொரு அங்கமான ஒளிபரப்பு நிறுவனம் [[தூர்தர்சன்]] தலைமையகம் இயங்குகிறது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/617718" இருந்து மீள்விக்கப்பட்டது