சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
| Background = பாடகி
| Birth_name = சித்ரா
| Alias = தென்னிந்தியாவின் வானம்பாடி
| Born = {{Birth date and age|mf=yes|1963|7|27}}<br/>[[திருவனந்தபுரம்]], [[கேரளம்|கேரளா]], இந்தியா
| Died =
வரிசை 22:
சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது. வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாகì காண்பவரை வசீகரிக்கிறது. குழந்தை சித்ரா வானொலியில் [[ஒலி|ஒலிபரப்பட்ட]] [[பி.சுசீலா]] அம்மாவின் 'பிரியதமா பிரியதமா' என்ற பாடலைத் தன் பட்டு உதடுகளை அசைத்துப் பாட முயற்சித்த பொழுதே அவருடைய எதிர் காலம் [[இசை]] என்று எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
 
பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் பீனாவிற்கு சங்கீதம் கற்பிக்கப்பட்ட பொழுது சின்னஞ்சிறு சித்ரா தன் கேள்வி ஞானத்தினாலேயே கேட்ட [[பாடல்|பாடல்களை]] நினைவு படுத்திக் கொண்டு பாடும் திறமை படைத்தவராக இருந்தார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே [[அகில இந்திய வானொலி]] ஒரூ பரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார் என்பது வியக்க வைக்கிறது.
 
== இசை கல்லூரி ==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது