பிரம்மாவின் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] '''பிரம்மாவின் புத்தாண்டு''' என்பது படைப்புக் கடவுளான [[பிரம்மா]]விற்கான புத்தாண்டாகும்.
[[ஜனவரி]] துவங்கி [[டிசம்பர்]] வரை முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டால் மீண்டும் ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகி விடுகிறது. இதுபோல் தமிழ் மாதம் [[சித்திரை]] துவங்கி [[பங்குனி]] முடிந்து விட்டால் தமிழ்ப் புத்தாண்டு வந்து விடுகிறது. இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கணக்கில் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். மனிதர்கள் இப்படி வருடக்கணக்கு வைத்திருக்கும் போது, இந்துமதக் கடவுள்களுக்கும் தனியாக வருடக்கணக்கு ஒன்று இருக்கிறது. அந்தக் கணக்கின்படி படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு புத்தாண்டு வருகிறது.
 
==மனிதர்களுக்கான ஆண்டு==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மாவின்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது