கூம்பு வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pms:Cònica
சி தானியங்கிஇணைப்பு: am:የሾጣጣ ክፍሎች; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Conic_sections_3.png|thumb|288px|right|Types of conic sections]]
[[Imageபடிமம்:Table_of_Conics,_Cyclopaedia,_volume_1,_p_304,_1728.jpg|thumb|right|250px|Table of conics, ''[[Cyclopaedia]]'', 1728]]
[[கணிதம்|கணிதத்தில்]] '''கூம்பு வெட்டு''' (Conic section) என்பது ஒரு [[செங்குத்து வட்டக் கூம்பு|செங்குத்து வட்டக் கூம்பும்]], ஒரு மட்டமான [[தளம்|தளமும்]] ஒன்றையொன்று வெட்டும்போது உருவாகும் [[வளைகோடு|வளைகோடுகள்]] ஆகும். கூம்பு வெட்டுக்கோடுகளைப்பற்றி சுமார் கி.மு 200 இலிருந்தே ஆராயப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெர்காவைச் சேர்ந்த அப்பொலோனியஸ் என்பார் கூம்பு வெட்டுக்கோடுகளின் இயல்புகள் பற்றி முறையாக ஆராய்ந்துள்ளார்.
 
== கூம்பு வெட்டுக்களின் வகைகள் ==
சிறப்பாக அறியப்பட்ட இரண்டு இத்தகைய வடிவங்கள் [[வட்டம்|வட்டமும்]], [[நீள்வட்டம்|நீள்வட்டமும்]] ஆகும். கூம்பினதும் தளத்தினதும் வெட்டுக்கோடுகள் [[மூடிய வளைகோடு|மூடிய வளைகோடுகளாக]] இருக்கும்போது இவ்விரு வடிவங்களும் உருவாகின்றன. வட்டம், நீள்வட்டத்தின் ஒரு சிறப்பு வகையாகும். வெட்டுகின்ற தளம் கூம்பின் அச்சுக்குச் செங்குத்தாக இருக்கும்போது வட்டம் உருவாகும். தளம் கூம்பின் உற்பத்திக் கோட்டுக்கு [[இணைகோடு|இணையாக]] அமைந்தால் உருவாகும் வடிவம் [[பரவளைவு]] (parabola) ஆகும். தளம் உற்பத்திக்கோட்டுக்கு இணையாக அமையாவிட்டால் [[அதிபரவளைவு]] (hyperbola) உருவாகின்றது.
 
== புள்ளிகளின் ஒழுக்குகளாக கூம்பு வெட்டுக்கள் ==
கூம்பு வெட்டுக்களில் ஒவ்வொரு வகையையும் ஒரு குறிப்பிட்ட இயல்பைக் கொண்ட எல்லாப் புள்ளிகளினதும் ஒழுக்கு (locus) என்று வரையறுக்க முடியும்.
 
[[Imageபடிமம்:Eccentricity.png|right|thumb|280px|<FONT COLOR="#ff0000">Ellipse (''e''=1/2)</FONT>, <FONT COLOR="#00ff00">parabola (''e''=1)</FONT> and <FONT COLOR="#0000ff">hyperbola (''e''=2)</FONT> with fixed focus ''F'' and directrix.]]
[[Imageபடிமம்:Conic sections 2.png|right|450px|thumb|Graphic visualizations of the conic sections]]
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[Focus (geometry)]], an overview of properties of conic sections related to the foci.
* [[Quadric]]s are the higher-dimensional analogs of conics.
* [[Matrix representation of conic sections]].
* [[Quadratic function]].
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://xahlee.org/SpecialPlaneCurves_dir/ConicSections_dir/conicSections.html Special plane curves: Conic sections]
* http://mathworld.wolfram.com/Focus.html
வரிசை 28:
 
[[af:Keëlsnit]]
[[am:የሾጣጣ ክፍሎች]]
[[ar:قطع مخروطي]]
[[arz:القطوع المخروطيه]]
"https://ta.wikipedia.org/wiki/கூம்பு_வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது