விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} விக்கிப்பீடியா கட்டுரைகளின் இறுதியில் கட்டுரைக்க...
 
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
 
விக்கிப்பீடியா கட்டுரைகளின் இறுதியில் கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். அவ்வாறு தரும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன.:
 
#தரப்படும் வெளியிணைப்பு தரமான உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
#நீண்ட நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடிய பக்கங்களை இணைக்கலாம்.
#ஒரு இணைப்பு, மேற்கோள்களிலோ உசாத்துணைகளிலோ ஏற்கனவே இடம் பெற்றிருந்தால், மீண்டும் அதை வெளி இணைப்புகளில் தரக்கூடாது.
#காப்புரிமை மீறியிருக்கக் கூடிய பக்கங்களுக்கு இணைப்பு தரக்கூடாது. எ. கா. [[யூடியூப்|யூடியூப்பில்]] ஏற்றப்பட்டுள்ள திரைப்படத் துண்டுகள்.
#எரித இணைப்புகளையும், [[நச்சு நிரல்]] கொண்ட பக்கங்களையும் இணைக்கக் கூடாது.
#ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.
#வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது. எ. கா. [[சிம்லா]] கட்டுரையில் ஒரு பயண முகமையின் தளத்தை இணைத்தல்.
 
#ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
 
[[ar:ويكيبيديا:وصلات خارجية]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வெளி_இணைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது