காம்பே வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fi:Khambatin lahti
சி தானியங்கிமாற்றல்: fi:Khambatinlahti; cosmetic changes
வரிசை 5:
 
 
இந்த கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே [[ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை]] இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன.
 
இந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்துவருகிறது. இங்குள்ள துறைமுகங்கள் மத்திய இந்தியாவை இந்தியப்பெருங்கடல் வழி வணிகத்தலங்களுடன் இணைக்கிறது.
 
[[பரூச்]], [[சூரத்]], [[காம்பத்]], [[பாவ்நகர்]], மற்றும் [[தமன் தியூ|டாமன்]] வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்களாகும். காம்பத் துறைமுகம் மணல்தட்டி தனது சிறப்பினை இழந்தபிறகு முகலாயர் பேரரசின் தலையாய துறைமுகமாக சூரத் எழுச்சி பெற்றது.
வரிசை 15:
 
 
== இதனையும் காண்க ==
* [[கல்பசார் திட்டம்|கல்பசார் அலைசக்தி திட்டம் ]]
* [[காம்பத் வளைகுடாவில் கடற்சார்ந்த தொல்பொருளியல்]]
 
[[பகுப்பு:இந்தியா வளைகுடா ]]
 
 
 
[[பகுப்பு:இந்தியா வளைகுடா ]]
 
[[be:Камбейскі заліў]]
வரி 29 ⟶ 26:
[[en:Gulf of Khambhat]]
[[es:Golfo de Khambhat]]
[[fi:Khambatin lahtiKhambatinlahti]]
[[fr:Golfe de Cambay]]
[[it:Golfo di Khambhat]]
"https://ta.wikipedia.org/wiki/காம்பே_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது