விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "விக்கிப்பீடியா உத்தியோகபூர்வ கொள்கை" (using HotCat)
சிNo edit summary
வரிசை 3:
விக்கிப்பீடியா கட்டுரைகளின் இறுதியில் கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். அவ்வாறு தரும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன:
 
#தரப்படும் வெளியிணைப்பு தரமான, பயனுடைய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
#நீண்ட நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடிய பக்கங்களை இணைக்கலாம்.
#ஒருஓர் இணைப்பு, மேற்கோள்களிலோ உசாத்துணைகளிலோ ஏற்கனவே இடம் பெற்றிருந்தால், மீண்டும் அதை வெளி இணைப்புகளில் தரக்கூடாது.
#காப்புரிமை மீறியிருக்கக் கூடிய பக்கங்களுக்கு இணைப்பு தரக்கூடாது. எ. கா. [[யூடியூப்|யூடியூப்பில்]] ஏற்றப்பட்டுள்ள திரைப்படத் துண்டுகள்.
#எரித இணைப்புகளையும், [[நச்சு நிரல்]] கொண்ட பக்கங்களையும் இணைக்கக் கூடாது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வெளி_இணைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது