மிக்-25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "போர் வானூர்திகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 19:
}}
 
[['''மிக் 25]]''' என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் விமானம் ஆகும். இவ்விமானம் [[மிகோயன் குருவிச்]] நிறுவனத்தால் [[சோவியத் வான்படைக்காக]] வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1964 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானத்தின் அதிகபட்ச வேகம் (மேக் 2.83+) மற்றும் சக்தி வாய்ந்த ராடர் [[ஐக்கிய அமெரிக்காவை]] மக்டொனல் டக்ளஸ் [[எப்-15 ஈகிள்]] என்னும் விமானத்தைத் தயாரிக்கத் தூண்டியது. மிக் 25 விமானத்தின் தயாரிப்பானது 1984 ஆம் ஆண்டு 1,190 விமானங்களைத் தயாரித்த பின்பு முடித்துக்கொள்ளப்பட்டது. இவ்விமானம் இன்று [[ரஷ்யா]] மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் சிலவற்றில் சேவையில் உள்ளது
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிக்-25" இலிருந்து மீள்விக்கப்பட்டது