க. அ. நீலகண்ட சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நீலகண்ட சாஸ்திரி [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள]] [[கல்லிடைக்குறிச்சி]] என்ற ஊரில் ஒரு சாதாரணஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.இவர் [[திருநெல்வேலி]] இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார். இவர் முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். இவர் 1913 -முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இவர் 1918 -192020 வரைகாலகட்டத்தில் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில்வரலாற்றுப்பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்]] கலைக்கல்லூரியின் முதல்வராக இவர் பொறுப்பேற்றார். பிறகு இவர் 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே வருடம் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில் ]] வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக [[சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப்பின்அய்யங்கார்|சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு]]ப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.இவர்

1952 -1955வரைமுதல் 1955 வரை [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] இந்தியயில்இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் இவர் [[மைசூர்]] மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் 1950 களின்1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957 -1972 வரை இவர் யுனெஸ்கோவின்[[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது( (இந்தியப் பொதுமக்களுக்குக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது.இவர் 1959 ல் கோடைப்பருவத்தில் சிகாகோ[[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். இவர்சாஸ்திரி 1975ல் காலமானார்.
 
== விமரிசனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/க._அ._நீலகண்ட_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது