51,759
தொகுப்புகள்
சி (Quick-adding category "1975 இறப்புகள்" (using HotCat)) |
|||
'''கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி''' (பி. ஆகஸ்ட் 12, [[1892]] - இ. ஜூன் 15, [[1975]]) ஒரு [[இந்தியா|இந்திய]] வரலாற்றாளர் மற்றும் [[திராவிடவியல்|திராவிடவியலாளர்]]. இவர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
நீலகண்ட சாஸ்திரி [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள]] [[கல்லிடைக்குறிச்சி]] என்ற ஊரில் ஒரு ஏழை [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் பிறந்தவர். [[திருநெல்வேலி]] இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் [[சென்னைக் கிருத்துவக்
1952 முதல் 1955 வரை [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் [[மைசூர்]] மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார். 1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957 -1972 வரை இவர் [[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது (இந்தியப் பொதுமக்களுக்குக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். சாஸ்திரி 1975ல் காலமானார்.
|