'''கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி''' (பி''K. ஆகஸ்ட்A. Neelakanda Sastri'', கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, [[ஆகத்து 12]], [[1892]] - இ. ஜூன்[[சூன் 15]], [[1975]]) ஒரு [[இந்தியா|இந்திய]] வரலாற்றாளர் மற்றும் [[திராவிடவியல்|திராவிடவியலாளர்]]. இவர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்<ref name="a_textbook_of_historiography">{{cite book | title=A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000: 500 BC to AD 2000| last=சிறீதரன்|first=இ.| year=2004| publisher=ஓரியண்ட் லோங்மன்|pages=462|id=ISBN 81-250-2657-6, ISBN 978-81-250-2657-0}}</ref>.