க. அ. நீலகண்ட சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நீலகண்ட சாஸ்திரி [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள]] [[கல்லிடைக்குறிச்சி]] என்ற ஊரில் ஒரு ஏழை [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் பிறந்தவர்.<ref name="modern_review">{{cite book | title=The Modern Review| last=|first=| year=1975| publisher=Prabasi Press Private, Ltd|pages=22|id=}}</ref> [[திருநெல்வேலி]] இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் [[சென்னைக் கிருத்துவக் கல்லூரி]]யில் தொடர்ந்தார்.<ref முதுகலைப்name="encyclopedia_of_historiography">{{cite பட்டத்தில்book (எம்.ஏ)| title=Encyclopaedia சென்னைof மாநிலத்திலேயேHistoriography| முதல்last=Rahman|first=M. மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்M.| 1913year=2006| முதல்publisher=Anmol 1918Publications வரைPVT இந்துக்LTD|pages=346|id=ISBN கல்லூரியில்81-261-2305-2, விரிவுரையாளராகப்ISBN பணிபுரிந்தார். 1918978-2081-261-2305-6}}</ref><ref>{{Cite காலகட்டத்தில்web|url=http://www.mccdelhi.org/alumni.html|title=Famous [[வாரணாசி]]Alumni இந்து|accessdate=2009-11-06|publisher=Alumni பல்கலைக்கழகத்தில்Association வரலாற்றுப்of பேராசிரியராகDelhi வேலைand பார்த்தார்.North அதன்India,Madras பின்புChristian புதிதாகத் தொடங்கப்பட்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்College|அண்ணாமலைlanguage=}}</ref> பல்கலைக்கழகத்தின்]]முதுகலைப் கலைக்கல்லூரியின்பட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்றார்(எம்.ஏ) பிறகு 1929ல்சென்னை திருச்சிமாநிலத்திலேயே நேஷனல்முதல் கல்லூரியில்மாணவனாகத் பேராசிரியராகதேர்ச்சி பணிபுரிந்தார்பெற்றார். அதே1913 வருடம்முதல் [[சென்னை1918 பல்கலைக்கழகம்|சென்னைவரை பல்கலைக்கழகத்தில்]]இந்துக் வரலாறுகல்லூரியில் மற்றும்விரிவுரையாளராகப் தொல்லியல்பணிபுரிந்தார்.<ref பேராசியராகname="kans"/><ref [[சாக்கோட்டைname கிருஷ்ணசாமி அய்யங்கார்|சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு]]ப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.="journal">{{cite book
| first =
| last =
| authorlink =
| title = Journal of Indian history, Volume 53
| publisher = Dept. of Modern Indian History
| year = 1975
| isbn =
| pages = 350
| url = http://books.google.com/books?id=UWxDAAAAYAAJ
}}</ref> 1918-20 காலகட்டத்தில் [[வாரணாசி]] இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார்.<ref name="kans"/> அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்]] கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார்.<ref name="principal_annamalaiuniversity">{{cite news | last=Muthiah | first= S.| title= High school to university | date=April 19, 2004 | url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/04/19/stories/2004041900220300.htm | work =The Hindu: Metro Plus | accessdate = 2008-11-12}}</ref> பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே வருடம் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக [[சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார்|சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு]]ப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.<ref name="universityofmadras_depthistory">{{Cite web|url=http://www.unom.ac.in/indhis.html|title=History|accessdate=2008-09-07|publisher=Department of History, University of Madras|language= |archiveurl = http://web.archive.org/web/20080422192520/http://www.unom.ac.in/indhis.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-04-22}}</ref><ref name="encyclopedia_of_historiography" />
 
1952 முதல் 1955 வரை [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் [[மைசூர்]] மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.<ref name="kans"/><ref name="encyclopedia_of_historiography" /><ref name="a_textbook_of_historiography" /> 1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார்.<ref name="prasad">{{cite book | title=Dr. Rajendra Prasad, correspondence and select documents, Volume 6| last=Prasad|first=Rajendra | year=1984| publisher=Allied Publishers|pages=168|id=ISBN 81-7023-002-0, ISBN 978-81-7023-002-1| url = http://books.google.com/books?id=-3-5Hj2UzvEC | authorlink=Rajendra Prasad}}</ref> 1957 -1972 வரை இவர் [[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார்.<ref name="encyclopedia_of_historiography" /><ref name="a_textbook_of_historiography" /> 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது (இந்தியப் பொதுமக்களுக்குக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.<ref சாஸ்திரிname="kans">{{cite 1975ல் காலமானார்.book
| first = Sastri.
| last = K.A. Nilakanta
| authorlink =
| title = Professor K. A. Nilakanta Sastri felicitation volume: in commemoration of his 80th birthday
| publisher = Prof. K. A. Nilakanta Sastri Felicitation Committee
| year = 1971
| isbn =
| pages = About Section
}}</ref> சாஸ்திரி 1975ல் காலமானார்.<ref name="a_textbook_of_historiography" />
 
== விமரிசனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/க._அ._நீலகண்ட_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது