விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சந்திப்பு நடக்கும் இடங்கள்
சி பங்கு பெறுவோர் எண்ணிக்கை
வரிசை 14:
 
==பங்கு கொள்வோர்==
*# [[பயனர்:Sodabottle|சோடா பாட்டில்]] (இலக்கு : 15 புதிய கட்டுரைகள்)
*# [[பயனர்:Ravidreams|இரவி]]
*# [[பயனர்:Sundar|சுந்தர்]] (முன்கூட்டியே முடிவு செய்த பயணம் உள்ளதால் வெள்ளிக்கிழமையே பங்களிக்க முயல்கிறேன். :-( )
*# [[பயனர்:Arafath.riyath|அராபத்]]
*# [[பயனர்:Natkeeran|நற்கீரன்]]
*# [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] (ஐ.அ.அ இல் வெள்ளி, சனிக் கிழமைகளில்தான் விடுமுறை. அதனால் வெள்ளிக்கிழமையே நான் எனது பங்களிப்பைச் செய்கிறேன்)
*# [[பயனர்:செல்வா|செல்வா]]
*# [[User:Kanags|சிறீதரன்]]
*# --[[பயனர்:கலை|கலை]] (முடிந்தால், குறிப்பிட்ட அந்த நாளிலோ அல்லது அதற்கு அருகாக வரும் வேறொரு நாளிலோ, [[பேர்கன்|பேர்கனில்]] சிலரை சேர்த்து இந்த மராத்தானை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே இருதடவை தமிழ்விக்கி அறிமுகம் செய்தாயிற்று. அதற்கு ஏதாவது பலன் இருக்கிறதா என்பதை அறியவும் இது உதவலாம்).
*# [[பயனர்:Rsmn|மணியன்]]
*--# [[பயனர்:தகவலுழவன்|த* உழவன் ]] 23:30, 21 அக்டோபர் 2010 (UTC)(மாதிரிகளைத் தந்தால் அந்நாளிலும், அதற்கு முன்பும் இணைய விரும்புகிறேன்--tha.uzhavan ATgmailCOM)
*# [[பயனர்:Pazha.kandasamy|Pazha.kandasamy]] 23:38, 21 அக்டோபர் 2010 (UTC) (நான் கட்டுரைகளைச் சொந்தமாகத் தான் எழுதுவதில்லை. மற்றவர்களுடைய கட்டுரைகளையேனும் பதிவிடுகிறேனே! இங்கு என் முதல் கட்டுரை, என் கட்டுரையல்ல :(.
*--# [[பயனர்:George46|பவுல்-Paul]] 01:35, 22 அக்டோபர் 2010 (UTC) ஏற்கெனவே தொடங்கியவற்றைச் சீர்ப்படுத்த வேண்டும்; சில புதிய கட்டுரைகள் தொடங்க வேண்டும். நவம்பர் 14இல் முக்கிய அலுவல்கள் இருப்பதால் வெள்ளியே மாரத்தானில் கலந்துகொள்ள எண்ணியிருக்கிறேன்.
*# [[பயனர்: karthi.dr|பெ.கார்த்திகேயன்]] - 12,13,14 ஆகிய நாட்களில் எனது அக்காவின் திருமணத்தின் பொருட்டு ஊரில் ([[திருமங்கலம்|திருமங்கலத்தில்]]) இருப்பேன். நவம்பர் 15 இல் பங்கு கொள்ள இருக்கிறேன். குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் துவங்க வேண்டும். ஏற்கனவே எழுதியவற்றைச் சீர்படுத்த வேண்டும்.
*# [[பயனர்:Mahir78|மாஹிர்]] 16:41, 23 அக்டோபர் 2010 (UTC) நல்ல யோசனை. இதுபோன்ற தருணங்களிலாவது ஏதாவது பங்களிக்க முடியும்.
*--# [[பயனர்:Drsrisenthil|சி. செந்தி]] 17:10, 23 அக்டோபர் 2010 (UTC) (இயலுமானவரையில் குறிப்பிட்ட நாளன்று பங்கேற்க முயலுகிறேன்)
*--# [[பயனர்:Karthickbala|கார்த்திக்]] 09:57, 24 அக்டோபர் 2010 (UTC)
*--# [[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி.]] 11:05, 24 அக்டோபர் 2010 (UTC) (அன்றைய தினம் எனக்கு வாய்ப்பாக அமைந்தால் ஓரளவு பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.)
*--# [[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] 07:32, 25 அக்டோபர் 2010 (UTC)பங்கேற்க முயலுகிறேன்.
*----# [[பயனர்:Surya Prakash.S.A.|சூர்ய பிரகாசு.ச.அ.]] 12:27, 25 அக்டோபர் 2010 (UTC)நானும் வருகிறேன். எனக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. இன்றிலிருந்து எழுதத் தொடங்கித் தரமான ஒன்றை உறுதியாகத் தருவேன்.
*# [[பயனர்:Logicwiki|ஸ்ரீகாந்த்]] 02:59, 27 அக்டோபர் 2010 (UTC) ஆ.விக்கியில் உள்ள படிமங்களை இங்கும் சேர்க்க வேண்டும்.இலக்கு ஐம்பது படிமங்கள்.[[கல்பாக்கம்]] விரிவு படுத்தவேண்டும்
*# [[பயனர்:Mahir78|மாஹிர்]] 05:27, 27 அக்டோபர் 2010 (UTC) சென்னையிலிருந்து கலந்து கொள்ள இருக்கிறேன்.
 
==இலக்குகள் / தலைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கி_மாரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது