சென்னை அணுமின் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி மெட்ராஸ் அணுசக்தி நிலையம், சென்னை அணுமின் நிலையம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தம...
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி அணுசக்தி == அணுஆற்றல்,
வரிசை 1:
மெட்ராஸ் அணுசக்தி நிலையம்
 
[[மெட்ராஸ்சென்னை அணுசக்திஅணுமின் நிலையம்]] [[இந்தியா]]வில் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[சென்னை]]யில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் [[கல்பாக்கம்|கல்பாக்கத்தில்]] அமைந்துள்ள [[அணு சக்திஆற்றல்]] நிலையமாகும். ‎<ref>'^ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx</ref>இந்தியாவில் நிலைகொண்டுள்ள இதர அணு சக்திஆற்றல் ஆலைகளைப் போலவே, [[மெட்ராஸ்சென்னை அணுசக்தி நிலையம்|மெட்ராஸ் அணுசக்திஅணுமின் நிலையமும்]] இந்திய அரசின் அணு சக்தித்துறைஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் [[இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன்]] நிருவாகத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது.<ref>‎^ Plants in Operation (Company website)‎</ref>இத்திட்டத்தின் பணிகள் 1970 ஆம் ஆண்டில் துவங்கின.
[[மெட்ராஸ்சென்னை அணுசக்திஅணுமின் நிலையம்]] முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு சக்திஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை [[புளுத்தோனியம்]] என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன், இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதியும், கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி, ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்ற பெருமைக்குரிய அணுசக்தியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையாகும். இந்த ஆலை இந்திய அறிவியல் வல்லுனர்கள் வடிவமைத்த [[வேக ஈனுலை]] (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளை கொண்டுள்ளது. இவ்வாலையை முழுமையான பாதுகாப்புடன் செயல் படுத்தும் நோக்குடன் இவ்வாலையை சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க அமைத்ததாகும்.
காண்டு வகை உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்யப் படுகிறது. இவ்வாலையின் உலைகளின் கட்டிடப்பனிகள், 1981 ஆம் ஆண்டில் கட்டி முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலையை 1983 ஆம் ஆண்டில் தான் செயல் படுத்த இயன்றது. இரண்டாம் உலை 1985
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_அணுமின்_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது