"க. அ. நீலகண்ட சாத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
சாத்திரி எனத் திருத்தம்
(சாத்திரி எனத் திருத்தம்)
{{Infobox Person |
name = கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரிசாத்திரி |
birth_date = {{Birth date|1892|08|12}} |
image = KAN Sastri.jpg|நீலகண்ட சாஸ்திரிசாத்திரி
|birth_place = [[கல்லிடைக்குறிச்சி]], [[இந்தியா]] |
spouse = லட்சுமி நரசம்மாள்|
}}
 
'''கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரிசாத்திரி''' (''K. A. Nilakanta Sastri'', கே. ஏ. நீலகண்ட சாஸ்திரிசாத்திரி, [[ஆகத்து 12]], [[1892]] - [[சூன் 15]], [[1975]]) ஒரு [[இந்தியா|இந்திய]] வரலாற்றாளர் மற்றும் [[திராவிடவியல்|திராவிடவியலாளர்]]. இவர் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்<ref name="a_textbook_of_historiography">{{cite book | title=A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000: 500 BC to AD 2000| last=சிறீதரன்|first=இ.| year=2004| publisher=ஓரியண்ட் லோங்மன்|pages=462|id=ISBN 81-250-2657-6, ISBN 978-81-250-2657-0}}</ref>.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நீலகண்ட சாஸ்திரிசாத்திரி [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள]] [[கல்லிடைக்குறிச்சி]] என்ற ஊரில் ஒரு ஏழை [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் பிறந்தவர்.<ref name="modern_review">{{cite book | title=The Modern Review| last=|first=| year=1975| publisher=Prabasi Press Private, Ltd|pages=22|id=}}</ref> [[திருநெல்வேலி]] இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் [[சென்னைக் கிருத்துவக் கல்லூரி]]யில் தொடர்ந்தார்.<ref name="encyclopedia_of_historiography">{{cite book | title=Encyclopaedia of Historiography| last=Rahman|first=M. M.| year=2006| publisher=Anmol Publications PVT LTD|pages=346|id=ISBN 81-261-2305-2, ISBN 978-81-261-2305-6}}</ref><ref>{{Cite web|url=http://www.mccdelhi.org/alumni.html|title=Famous Alumni |accessdate=2009-11-06|publisher=Alumni Association of Delhi and North India,Madras Christian College|language=}}</ref> முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.<ref name="kans"/><ref name ="journal">{{cite book
| first =
| last =
| isbn =
| pages = About Section
}}</ref> சாஸ்திரிசாத்திரி 1975ல் காலமானார்.<ref name="a_textbook_of_historiography" />
 
== விமரிசனங்கள்==
புகழ் பெற்ற வரலாற்றாளர் ஆர். எஸ். சர்மா, க. அ. நீலகண்ட சாஸ்திரிசாத்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் (revivalist) அல்லர் என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரப்பூர்வமானது என்றும் கூறியுள்ளார்.<ref>{{cite book
| first = R.S.
| last = Sharma
| year = 2009
| isbn = 978-0195697872
}}</ref> தமிழ் வரலாற்றாளரான [[ஆ. இரா. வேங்கடாசலபதி]], [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாஸ்திரியைக்சாத்திரியைக் கருதுகிறார். 1915ல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், ''கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்'' (''மாடர்ன் ரிவ்யூ'' இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவரவேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாஸ்திரிசாத்திரி தமிழைவிட [[ஆங்கிலம்]] தான் தன் கருத்துக்களை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து செய்தித்தாளில் எழுதியிருந்தார். சாஸ்திரியின்சாத்திரியின் இக்கருத்துக்கள் [[சுப்பிரமணிய பாரதி]]யின் வன்மையான கண்டனத்துக்குள்ளாயின.<ref name="coffeep2">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=2|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}</ref><ref name="coffeep3">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=3|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}</ref>
 
நீலகண்ட சாஸ்திரிக்குசாத்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களை [[ச. வையாபுரிப்பிள்ளை]]யின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாஸ்திரியால்சாத்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாஸ்திரியின்சாத்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.<ref name="coffeep4">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=4–5|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8 | url = http://books.google.com/books?id=tk-KZmcUEvAC | authorlink=A R Venkatachalapathy}}</ref>
 
==எழுதிய நூல்கள்==
20,791

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/619780" இருந்து மீள்விக்கப்பட்டது