லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லுட்விக் விட்கென்ஸ்டையின், லுட்விக் விட்கென்ஸ்டைன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி திருத்தம்
வரிசை 5:
image_name = Wittgenstein1930.jpg |
image_caption = |
name = லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டையின்விட்கென்ஸ்டைன் |
birth =26 ஏப்ரல் 1889 <br /><small>[[Vienna]], [[ஆஸ்திரியா-ஹங்கேரி]]</small> |
death = {{Death date and age|df=yes|1951|4|29|1889|4|26}}<br /><small>[[கேம்பிரிட்ஜ்]], [[ஐக்கிய இராச்சியம்]]</small> |
வரிசை 15:
}}
 
'''லுட்விக் விட்கென்ஸ்டையின்விட்கென்ஸ்டைன்''' எனச் சுருக்கமாக அழக்கப்படும் '''லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டையின்விட்கென்ஸ்டைன்''' (Ludwig Josef Johann Wittgenstein - 26 ஏப்ரல் 1889 – 29 ஏப்ரல் 1951) என்பவர், [[தருக்கம்]], [[கணித மெய்யியல்]], [[மனம்சார் மெய்யியல்]], [[மொழிசார் மெய்யியல்]] போன்ற துறைகளில் பணிபுரிந்த ஒரு [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] மெய்யியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களுள் ஒருவரான இவரது செல்வாக்கு பரவலானது ஆகும்.
 
62 ஆவது வயதில் இவர் இறப்பதற்கு முன் எழுதிய ஒரே [[நூல்]], ''டிரக்டஸ்டிரக்டாட்டஸ் லொஜிக்கோலோஜிக்கோ-பிலோசோபிக்கஸ்'' ''(Tractatus Logico-Philosophicus)'' என்பது. இவர் தனது [[வாழ்க்கை]]யின் இறுதி ஆண்டுகளில் எழுதிய ''மெய்யியல் ஆய்வு'' (Philosophical Investigations) என்னும் நூல் இவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களும், பகுத்தாய்வு மெய்யியல் துறையில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது