எத்தனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sw:Ethanoli
சி தானியங்கிஇணைப்பு: bo:ཨ་རག་ཉིང་ཁུ།; cosmetic changes
வரிசை 23:
| BoilingPtC = 78.4
| pKa = 15.9
| Viscosity = 1.200 [[Poise|cP]] (20  °C)
| Dipole = 1.69 [[Debye|D]] (வளிமம்)
}}
| Section7 = {{Chembox Hazards
| FlashPt = 13  °C (55.4  °F)
| EUClass = தீபற்றக்கூடியது ('''F''')
| NFPA-H = 1
வரிசை 47:
 
அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், [[கன்னெய்]] ([[பெட்ரோல்]]) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) [[அமெரிக்கா]]விலும், [[பிரேசில்|பிரேசிலிலும்]] தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் [[சோளம்|சோளத்தில்]] இருந்தும், பிரேசிலில் [[கரும்பு|கரும்பில்]] இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு ஏறத்தாழ ஒன்பது [[பில்லியன்]] [[கேலன்]]கள்.
[[Fileபடிமம்:Spiritusflamme mit spektrum.png|thumb|left|180px|எத்த்னால் எரிவதும் அதன் ஒளிமாலையும் (ஒளியலைகளின் குறிகோடுகளும்)]]
 
பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்ட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை [[E85]] என்று சந்தையில் விற்கிறார்கள்.
{{Link FA|sv}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:எரிபொருட்கள்]]
 
{{Link FA|sv}}
 
[[af:Etanol]]
வரி 63 ⟶ 64:
[[bg:Етанол]]
[[bn:ইথানল]]
[[bo:ཨ་རག་ཉིང་ཁུ།]]
[[br:Etanol]]
[[bs:Etanol]]
"https://ta.wikipedia.org/wiki/எத்தனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது