அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
==அகர ஒலிப்பிறப்பு==
தொல்காப்பியம் எல்லா உயிர்களும் தொண்டையில் இருந்து பிறக்கும் வளிமூலம் உருவாகிறது என்றும், '''அ''' வெறுமனே வாயைத் திறக்கும் முயற்சியால் உருவாகும் என்றும் கூறுகிறது. இது இன்றைய மொழியியலாளர்களில் கருத்தோடு ஒத்துப் போகிறது. தற்கால [[மொழியியல்|மொழியியலின்]] அடிப்படையில், தொண்டையின் ஊடாக வரும் காற்று, [[நாக்கு]] கீழே படிந்திருக்க [[வாய்|வாயில்]] தடையின்றி, வெளியேறும்போது உருவாவதே அகாரம் ஆகும்.
 
 
==வரிவடிவம்==
"https://ta.wikipedia.org/wiki/அ" இலிருந்து மீள்விக்கப்பட்டது