எஸ். நிஜலிங்கப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
new
 
சி பி.தி
வரிசை 1:
'''சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா ''' (Siddavanahalli Nijalingappa, [[கன்னடம்]]: ಸಿದ್ಧವನಹಳ್ಳಿ ನಿಜಲಿಂಗಪ್ಪ ) (திசம்பர் 10, 1902 – ஆகத்து 8, 2000, [[சித்திரதுர்காசித்திரதுர்க்கா மாவட்டம்|சித்திரதுர்கா]]) [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு ]] அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் [[கருநாடகம்|கர்நாடக]] முதல்வராக பணி புரிந்தவருமாவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் (கர்நாடக ஏக்கிகர்னா) பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பிளவுபடாத காங்கிரசின் கடைசித் தலைவராக பணியாற்றியவர். பிளவிற்குப் பின்னர் பழமைவாதிகள் அடங்கிய காங்கிரசு (எஸ்) என்றழைக்கப்பட்ட சின்டிகேட் காங்கிரசுக்குத் தலைமையேற்றார்.
 
==இளமை==
[[1902]]ஆம் ஆண்டு திசம்பர் 10 அன்று அப்போதைய மைசூர் மாகாணத்தின் (தற்கால கருநாடக மாநிலம்))[[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி]] மாவட்டத்தில் சிறு கிராமமொன்றில் நடுத்தர [[இந்து]] லிங்காயத் குடும்பத்தில் பிறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._நிஜலிங்கப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது