போர்ப் பிரகடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி போர் பிரகடனம், போர்ப் பிரகடனம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:Bundesarchiv Bild 183-1987-0703-507, Berlin, Reichstagssitzung, Rede Adolf Hitler.jpg|thumb|240px|டிசம்பர் 11, 1941ல் [[ஹிட்லர்]] [[ரெய்க்ஸ்டாக்|ரெய்க்ஸ்டாகில்]] [[அமெரிக்கா]] மீது போர் சாற்றுகிறார்]]
'''
முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங்காலத்திலேயே நிலவியதற்கான சான்றுகள் உள்ளன. கி. மு ஏழாம் நூற்றாண்டு [[சுமேரியா|சுமேரிய]] காவியமான [[கில்கமெஷ் இதிகாசம்|கில்கமெஷிலும்]] [[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டிலும்]] பொர் சாற்றுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. [[புறநானூறு|புறநானூற்றின்]] ஒன்பதாவது பாடலான ”ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்” என்று தொடங்கும் பாடல் போர் சாற்றுதலைக் குறிப்பிடுகிறது. தற்காலத்தில் சர்வதேசச் சட்டப்படி, இரு நாடுகளிட்டையே போர் நிலவுகிறது என்பதன் அதிகாரப்பூர்வ ஏற்பே போர் சாற்றுதலாகும். அண்மைக் காலத்தில் தீவிரவாதம், சமச்சீரற்ற போர்கள் (asymmetrical wars) பரவியுள்ளதால் அதிகாரப்பூர்வ போர் சாற்றுதலின் முக்கியத்துவம் குறைந்துள்ளது.
|