ஈழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: de:Eelam
No edit summary
வரிசை 1:
{{for|இலங்கைவாழ் தமிழர்களின் தாயக பிரதேசத்து|தமிழீழம்}}
 
தற்காலத்தில் [[இலங்கை]] என அழைக்கப்படும் [[தீவு]] பழங்காலத்தில் '''ஈழம்''' என அறியப்பட்டது. பழந்தமிழ் [[தமிழ் இலக்கியம்|இலக்கியங்க]]ளில் காணப்பட்ட 'ஈழத்துணவு', '[[பூதந்தேவனார்|ஈழத்துப் பூதந்தேவனார்]]' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட [[சாசனம்|சாசனங்க]]ளும் '''ஈழம்''' அல்லது '''ஈழ மண்டலம்''' என்ற பெயரைப் பயன்படுத்தின.
== பெயர்த் தோற்றம் ==
'''ஈழம்''' என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/ஈழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது