தமிழர் விடுதலைக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான [[இலங்கைத் தமிழரசுக்கட்சி|தமிழரசுக் கட்சி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]], [[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]] என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கினர். மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த திருவாளர்கள் [[எஸ். ஜே. வி செல்வநாயகம்]], [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]], [[சௌ. தொண்டமான்]] ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
 
1976 ல் இவ்வமைப்பு '''தமிழர் விடுதலைக் கூட்டணி''' எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மகாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_விடுதலைக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது