இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mrj:Руссо Жан-Жак
சிNo edit summary
வரிசை 2:
<!-- Scroll down to edit this page -->
<!-- Philosopher Category -->
region = மேற்கத்திய தத்துவவியலாளர் மெய்யிலாளர்|
era = [[பதினெட்டாம் நூற்றாண்டுத் தத்துவம்|18ம் நூற்றாண்டுத் தத்துவம்]]<br />(நவீன தத்துவம்) |
color = #B0C4DE |
 
<!-- Image and Caption -->
image_name = Jean-Jacques Rousseau (painted portrait).jpg|
வரி 14 ⟶ 13:
birth = {{birth date|1712|6|28}}<br />([[ஜெனீவா]], [[சுவிட்சர்லாந்து]]) |
death = {{death date and age|1778|7|2|1712|6|28}}<br />([[எர்மனன்வில்லீ]], [[France]]) |
school_tradition = [[சமூக ஒப்பந்தcacaஒப்பந்த boudaகோட்பாடு]] |
 
 
 
கோட்பாடு]] |
main_interests = [[அரசியல் தத்துவம்]],[[இசை]], [[கல்வி]], [[இலக்கியம்]], [[தன்வரலாறு]] |
influences = [[தாமஸ் ஹோப்ஸ்|ஹோப்ஸ்]], [[ஜான் லாக்|லாக்]], [[டெனிஸ் டிடெராட்|டிடெராட்]], [[சார்லஸ் டி செகண்டாட், பாரன் டி மாண்டெஸ்கியூ|மாண்டெஸ்கியூ]], [[நிக்கோலோ மாக்கியவல்லி|மாக்கியவல்லி]]|
influenced = [[இம்மானுவேல் காந்த்|காந்த்]], [[Johann Gottlieb Fichte|Fichte]], [[ஜார்ஜ் வில்லியம் பிரடெரிக் ஹேகல்எகல்|ஹேகல்]], [[ஜோஹான் வூல்ஃப்காங் வொன் கோத்|கோத்]], [[Romanticism]], [[தாமஸ் பைன்|பைன்]], [[அகஸ்ட்டே காம்ட்டே|காம்ட்டே]], [[சைமன் பாலிவர்|பாலிவர்]], [[பிரடெரிக் ஏங்கெல்ஸ்|ஏங்கல்ஸ்]], [[ஜாக் டெரிடா|டெரிடா]] |
notable_ideas = [[General will]], [[amour-propre]], [[மனித இயல்பு #இயல்பு நிலை|மனிதத்தின் இயற்கையான நல்லியல்புகள்]]|
}}
 
 
'''ஜான் ஜாக் ரூசோ''' (''Jean-Jacques Rousseau'', [[ஜூன் 28]], [[1712]] – [[ஜூலை 2]], [[1778]]) ஒரு முக்கியமான [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[மெய்யியல்|மெய்யியலாளரும்]] அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் [[பிரெஞ்சுப் புரட்சி]]யிலும், [[தாராண்மைவாதம்]], [[பழமைவாதம்]], [[சமூகவுடமை]]க் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. ''[[குற்ற ஏற்புரைகள் (நூல்)|குற்ற ஏற்புரைகள்]]'' (''Confessions''), ''[[தனித்த பயணியின் கனவுகள் (நூல்)|தனித்த பயணியின் கனவுகள்]]'' (''Reveries of a Solitary Walker'') போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் [[தன்வரலாறு|தன்வரலாற்று]] இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் [[அகநிலைநோக்கு|அகநிலைநோக்கை]] (''subjectivity'') ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை [[ஜார்ஜ் வில்லியம் பிரடெரிக் ஹேகல்|ஹேகல்]], [[சிக்மண்ட் பிராய்ட்|பிராய்ட்]] போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது [[ஜூலி அல்லது புதிய ஏலவீஸ்]] (''Julie, ou la nouvelle Héloïse'') என்னும் [[புதினம்]] [[18ம் நூற்றாண்டு|18 ஆம் நூற்றாண்டின்]] அதிகம் விற்பனையான [[புனைகதை]] இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், [[புனைவியல்|புனைவியலின்]] (''romanticism) ''வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது. ஒரு [[கோட்பாட்டாளன்|கோட்பாட்டாளனாகவும்]], [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளனாகவும்]], [[இசை]]த்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் [[1794]] ஆம் ஆண்டில் [[பாரிஸ்|பாரிசில்]] உள்ள [[பந்தியன் (பாரிஸ்)|பந்தியனில்]] அடக்கம் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது