கலிங்கத்துப்பரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேவையற்ற முதல் வாக்கிய அறிமுகம் நீக்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +ext link
வரிசை 1:
'''கலிங்கத்துப்பரணி''' [[செயங்கொண்டார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த [[கருணாகரத் தொண்டைமான்]] போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப்பரணி என அழைக்கப்படுவதாயிற்று.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.maraththadi.com/article.asp?id=1954 மரத்தடி இணையதளத்தில் கலிங்கத்துப்பரணி பற்றிய கட்டுரை] {{த}}
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/கலிங்கத்துப்பரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது