சித்தர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''108 [[சித்தர்]]களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்'''
உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த [[சித்தர்கள்|சித்தர்களின்]] பெயர்கள்,குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள்
இங்கு பட்டியலிடப்படுகின்றன:

1. [[திருமூலர்]] - சிதம்பரம்.

ஆதாரம்:
2. [[போகர்]] - பழனி என்கிற ஆவினன்குடி.

"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
3. [[கருவூர்சித்தர்]] – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
4. [[புலிப்பாணி]] - பழனி அருகில் வைகாவூர்.

நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர்
5. [[கொங்கணர்]] - திருப்பதி, திருமலை

கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி)
6. [[மச்சமுனி]] - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி
7. [[வல்லப சித்தர்]] என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
8. [[சட்டைமுனி]] சித்தர் – திருவரங்கம்.

செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம்
9. [[அகத்தியர்]] – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."
10. [[தேரையர்]] - தோரணமலை (மலையாள நாடு)

11. [[கோரக்கர்]] – பேரூர்.

12. [[பாம்பாட்டி சித்தர்]] - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. [[சிவவாக்கியர்]] - கும்பகோணம்.

14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. [[இடைக்காட்டுச் சித்தர்]] - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. [[இராமதேவ சித்தர்]] - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. [[காளங்கி நாதர்]] - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.

41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. [[சதாசிவ_பிரமேந்திரர்_சமாதி]]சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

சித்தர்

மரபு

அடங்கிய தலம்

[[நந்தி]]

வேதியர்

காசி

[[அகத்தியர்]]

வேளாளர்

அனந்த சயனம்

[[திருமூலர்]]

வேளாளர்

தில்லை(சிதம்பரம்)

[[புண்ணாக்கீசர்]]

இடையர்

நாங்குனேரி

[[புலத்தியர்]]

சிங்களவர்

யாழ்ப்பாணம்

[[பூனைக் கண்ணர்]]

எகிப்தியர்

எகிப்து

[[இடைக்காட்டு சித்தர்]]

இடையர்

திருவண்ணாமலை

[[போகர்]]

சீனக் குயவர்

பழனி

[[புலிக் கையீசர்]]

[[கருவூரார்]]

கன்னரர்

கருவூர்

[[கொங்கண சித்தர்]]

கன்னட இடையர்

திருப்பதி

[[காளங்கி நாதர்]]

சீனத்து ஆசாரியார்

காஞ்சீபுரம்

[[அழுகண்ணச் சித்தர்]]

சீனத்து ஆசாரியார்

திருக்குறுங்குடி

[[அகப்பேய் சித்தர்]]

வேளாளர்

அழகர் மலை

[[பாம்பாட்டி சித்தர்]]

கோசாயி

[[விருத்தாசலம்]]

[[தேரையர்]]

வேதியர்

பொதிகை மலை

[[குதம்பைச் சித்தர்]]

இடையர்

மாயூரம்

[[சட்டை முனி்]]

சிங்களவர்

திருவரங்கம்

[[பதினெண் சித்தர்கள்|பதினெண் சித்தர்களும்]] சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :

பின் வருபவர்களும் சித்தர்களே என்பர் சிலர்;

<caption>

</caption>

சித்தர்கள்

மரபு

அடங்கிய தலம்

[[இராம தேவர்]]

[[இராமலிங்க சுவாமிகள்]]

கருணீகர் குலம்

மேட்டுக்குப்பம்

[[கமல முனி]]

உவச்சர்

திருவாரூர்

[[கடுவெளிச் சித்தர்]]

[[கணபதி தாசர்]]

[[காக புசுண்டர்]]

சமணர்

அன்னவாசல்

[[காளைச் சித்தர்]]

[[கோரக்கர்]]

மராட்டியர் / கள்ளர்

பேரூர்(கோவை)

[[கைலயக் கம்பளிச் சட்டை முனி]]

[[சிவவாக்கியர்]]

சங்கர குலம்

[[சூரியானந்தர்]]

[[சுந்தரானந்தர்]]

வேளாளர்

மதுரை

[[தன்வந்திரி]]

அந்தணர்

வைத்தீசுவரன் கோயில்

[[பதஞ்சலியார்]]

கள்ளர்

இராமேசுவரம்

[[பத்திரகிரியார்]]

[[பட்டினத்தார்]]

[[பீரு முகமது]]

[[பூரணானந்தர்]]

[[மச்ச முனி]]

செம்படவர்

திருப்பரங்குன்றம்

[[வாம தேவர்]]

ஓதுவார்

அழகர் மலை

[[வான்மீகர்]]

வேடர்

எட்டிக்குடி

[[மதுரை வாலைச் சாமி]]

[[உரோமரிஷி]]

மீனவர்

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்

இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.
அழகுமலை இராமதேவர்

அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்

கமலமுனி ஆரூர்

சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்

சுந்தரானந்தர் கூடல்

சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்

றாள் காசி நந்திதேவர்

ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி

பழனி மலை போகநாதர்

திருப்பரங்குன்றமதில் மச்சமுனி

பதஞ்சலி இராமேசுவரம்

சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்

கோரக்கர் மாயூரங்குதம்பர்

திருவருணையோர் இடைக்காட சமாதியிற்

சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.

சித்தர்

மரபு

அடங்கிய
தலம்

[[எனாதிச் சித்தர்]]

[[சேட(ஷ)யோகியார்]]

[[காரைச் சித்தர்]]

[[குடைச் சித்தர்]]

[[பூகண்டம்]]

வன்னியர்

[[புலிப்பாணி]]

வேடர்

[[வியாசர்]]

சந்திர குலம்

[[சோதி முனி]]

பள்ளர்

[[டமரகர்]]

மறவர்

[[வரரிடி(ஷி)]]

கள்ளர்

[[அறிவானந்தர்]]

வள்ளுவர்

[[ச(ஜ)மதக்கினி]]

சைனர்

[[சண்டேசர்]]

வள்ளுவர்

[[மதுரை]] அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். [[ஆடி]] 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான
#பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
#சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
#திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
#ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
#திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

===ஈழத்துச் சித்தர்கள்===
*[[கடையிற் சுவாமிகள்]]
*[[செல்லப்பா சுவாமி்]]
*[[சிவ யோக சுவாமி]]
*[[யாழ்ப்பாணத்துச் சுவாமி]]
*[[சித்தானைக்குட்டி சுவாமிகள்]]
*[[பெரியானைக்குட்டி சுவாமிகள்]]

==இவற்றையும் பார்க்க==
*[[சித்தர்கள்]]

== உசாத்துணை நூல்கள் ==
* துரை இராஜாராம், ''திருமூலர் வாழ்வும் வாக்கும்'', நர்மதா பதிப்பகம்

[[பகுப்பு:சித்தர்கள்]]
[[பகுப்பு:சித்தரியல்]]
[[பகுப்பு:பட்டியல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தர்கள்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது