வருடு ஊடுருவு நுண்ணோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "நுண்நோக்கிகள்" (using HotCat)
வரிசை 9:
ஊசிமுனையின் [[அணு]]க்களைப் பரப்பின் [[எலக்ட்ரான்]] மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D இப்புரையூடுருவு விளைவு] புறக்கணிக்கத்தக்கதாகும்.<br />
வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கியை ஒத்த பல [[நுண்ணோக்கி]]கள் தற்போது இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் இருப்பது அணுப்புற விசை நுண்ணோக்கியே ஆகும்.<br />
 
[[பகுப்பு:நுண்நோக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வருடு_ஊடுருவு_நுண்ணோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது