மேளகர்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
POV check நீக்கப்பட்டுளது. நான் பேச்சுப் பக்கத்தில் சொன்னது இராகம் பற்றிய கட்டுரைக்கு.
வரிசை 1,724:
</div>
 
==மேள கர்த்தாக்களின் வரலாறு==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இராகம்]]
 
வெங்கடமகியானவர் சதுர்த்தண்டிப் பிரக்காசிகையில் 72 மேளகர்த்தாக்களின் அமைப்பைக் கூறி, தனது காலத்தில் பிரசித்தமாக இருந்த 19 மேள கர்த்தாக்களை கல்பித மேளகர்த்தக்கள் என்றும், மிகுதி 53 மேளகர்த்தாக்களில் சீக்கிரத்தில் பிரசித்திக்கு வரக்கூடியவற்றை கல்ப்யமான மேளகர்த்தாக்கள் என்றும், பிற்காலத்தில் பிரசித்திக்கு வரக்கூடியவற்றை கல்பயிஷ்யமான மேளகர்த்தாக்கள் என்றும் பிரித்திருக்கிறார். எல்லா மேளகர்த்தாக்களுக்கும் அவர் பெயர்கள் கொடுக்கவில்லை. 100 வருடங்களுக்கு பின் தஞ்சை துளசி மகாராஜாவினால் எழுதப்பட்ட சங்கீத சாராம்ருதம் எனும் விடயம் காணப்படுகிறதே தவிர 72 மேளகர்த்தாக்களுக்கு பெயர்கள் காணப்படவில்லை. கிரம, ஸம்பூர்ண, ஆரோகண, அவரோகண முறையுடன் கூடிய மேளங்களைக் குறிக்கும் கனகாங்கி - ரத்னாங்கி பெயர் தொகுதியானது சங்கீத சாராம்ருதத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. கோவிந்தாச்சாரியார் இயற்றிய சங்கிரக சூடாமணி எனும் சமஸ்கிருத இசை நூலில் முதன் முதலில் இப்பெயர்த் தொகுதியைக் காண்கிறோம். புராதன காலம் தொட்டு மேளத்துக்கும் அதற்குகந்த இராகத்திற்கும் ஏற்பட்டுள்ள நுட்பமான வித்தியாசத்தை இம்முறையில் காப்பாற்றப் பட்டிருப்பதால் தியாகராஜர் சுவாமிகள் முதலிய மகான்கள் கனகாங்கி - ரத்னாங்கி கானமூர்த்த பத்ததியையே அனுசரித்தனர்.
[[பகுப்பு: இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேளகர்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது