"இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
* வடிவ அடிப்படையில், '''அ''', '''உ''', '''ஊ''' என்பன '''இ''' வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
=="இ" வும்யும் மெய்யெழுத்துக்களும்==
'''இ''' உடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து இகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. தனி மெய்களை எழுதும்போது அவற்றுக்கு மேல் ஒரு புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றது<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/622613" இருந்து மீள்விக்கப்பட்டது