கொரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msathia (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 27:
 
[[யோசான் வம்சம்|யோசான் வம்சாவளியினர்]] கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றினர். 1910ல் ஜப்பானின் நாடுபிடிக்கும் கொள்கையினால் அடிமையானது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவு வரை ஜப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945ல் 38ம் அட்ச ரேகைக்கு வடக்கே
 
[[சோவியத் கூட்டமைப்பு|சோவியத் கூட்டமைப்பும்]], தெற்கே [[அமெரிக்கா|அமெரிக்காவும்]] ஜப்பானின் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச்சிறிய நிகழ்வு, கொரியாவின் பிரிவினையில் மிகப்பெரிய பங்காற்றியது. ருஷ்யாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாக பிரித்து அவர்களுக்கு எற்ற அரசுகளை பதிவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது