"இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,721 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
* பொருள் அடிப்படையில் '''அ''', '''ஆ'''. '''ஈ''' என்பவை '''இ''' இன் இன எழுத்தாக அமைவன.
* வடிவ அடிப்படையில், '''அ''', '''உ''', '''ஊ''' என்பன '''இ''' வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
==சொல்லில் இகரம் வரும் இடங்கள்==
தனி '''இ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''இ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து ஙி, டி, ணி, ரி, லி, ழி, ளி றி, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டி, ரி, லி போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். ''டிக்கட்'', ''ரிக்ஷா'', ''லிவர்பூல்'' போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
 
=="இ" யும் மெய்யெழுத்துக்களும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/623113" இருந்து மீள்விக்கப்பட்டது