ஓசிமாண்டியாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஆங்கில இலக்கியம்" (using HotCat)
கவுஜ
வரிசை 30:

|style="color:#000"|
பழந்தேசத்து பயணி ஒருவரை சந்திக்க நேர்ந்தது

அவர் சொன்னார்:

பாலைவனத்தில் உடலற்ற இரு பெரும் கால்கள் நிற்கின்றன

அருகில் மணலில் சிதைந்த முகமொன்றைக் கண்டேன்

சுருங்கிய இதழ்களில் என்னவொரு அலட்சியமான கம்பீரம்!

வடித்த சிற்பி திறமைசாலி தான்

உயிரற்ற கல்லில் உணர்ச்சிகளை உயிர்ப்பித்திருக்கிறான்.

கால்கள் நின்ற பீடத்திலே எழுதியிருந்தது:

”என் பெயர் '''ஓசிமாண்டியாஸ்''',

நான் அரசர்களின் அரசன்

நான் படைத்தவற்றைப் பார், ஆற்றாமை கொள்”

கால்களையும், உடைந்த முகத்தையும் தவிர

சுற்றி வேறொன்றும் இல்லை..

தொடுவானம் வரை அழிவும் மணலும் தான் தெரிந்தன.

"https://ta.wikipedia.org/wiki/ஓசிமாண்டியாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது