செலான் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:19, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

செலான் வங்கி PLC (Seylan Bank PLC) இலங்கையில் வங்கிச் சேவையில் ஈடுபடும் தனியார் வணிகவங்கிகளில் ஒன்றாகும்.இது ஒர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகும்.இலங்கை முழுமைக்குமாக 114 ற்கு மேற்பட்ட கிளைகளையும்,4000 அதிகமான பணியாளர்களையும் இந் நிறுவனம் கொண்டுள்ளது.28 ஆகஸ்ட்,1987 ல் ஆரம்பிக்கப்பட்டது.

செலான் வங்கி
வகைபொதுக்கம்பனி
நிறுவுகை1987 [1]
தலைமையகம்கொழும்பு, இலங்கை இலங்கை
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைநிதியியல்
உற்பத்திகள்வங்கி நிதியியல் தொடர்பிலான் சேவைகள்
இணையத்தளம்Official Website


சான்று

வெளி இணைப்பு


வார்ப்புரு:Asia-bank-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலான்_வங்கி&oldid=623712" இலிருந்து மீள்விக்கப்பட்டது