பள்ளிக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bjn:Sakulah
சி தானியங்கிஇணைப்பு: bo:སློབ་གྲྭ།; cosmetic changes
வரிசை 3:
பொதுவாக [[தொடக்க நிலைக் கல்வி|தொடக்க நிலை]] மற்றும் [[இரண்டாம் நிலைக் கல்வி|இரண்டாம் நிலைக் கல்விக்கான]] நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. [[மாணவர்கள்]], பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள்.
 
== இந்தியாவில் பள்ளிப்படிப்பு ==
{{main|இந்தியாவில் கல்வி}}
இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று தொடக்கம் 12 ஆம் வகுப்புக்கள் உட்படப் 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
 
== இலங்கையில் பள்ளிப்படிப்பு ==
{{main|இலங்கையில் கல்வி}}
[[இலங்கை]]யில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசாலைக் கல்வி போதிக்கப்படுகிறது.
வரிசை 23:
[[bjn:Sakulah]]
[[bn:বিদ্যালয়]]
[[bo:སློབ་གྲྭ།]]
[[br:Skol (skoliañ)]]
[[ca:Escola]]
"https://ta.wikipedia.org/wiki/பள்ளிக்கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது