ஜிஎடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஜிஎடிட் UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் உரை திருத்திய...
 
No edit summary
வரிசை 1:
ஜிஎடிட் UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் [[உரை திருத்தி]]யாகும். இது லினக்சு இயங்குதளத்தில் [[குனோம்]] வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்ப்டுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான(default) உரை திருத்தியாகும். மேலும் இது [[மாக் ஓ.எசு|மாக் ஓ.எசு(Mac OS)]], [[மைக்ரோசாப்ட் விண்டோசு|விண்டோசு(windows)]] [[இயங்குதளம் | இயங்குதளங்களிலும்]] இயங்கும். எளிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜிஎடிட்-ல் உள்ள நீட்சிகளை(addons) நிறுவதின் மூலம் இதை ஒரு நிரல் திருத்தியாகவும், மீயுரை திருத்தியாகவும் பயன்படுத்தமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/ஜிஎடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது