"ஜோன் கீற்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: zh-min-nan:John Keats; cosmetic changes)
சி
[[படிமம்:John Keats by William Hilton.jpg|thumb|right|ஜான் கீட்ஸ்]]
 
'''ஜோன் கீற்ஸ்''' (தமிழக வழக்கு:'''ஜான் கீட்ஸ்''', ''John Keats'', [[அக்டோபர் 31]], [[1795]] -– [[பெப்ரவரி 23]], [[1821]]) [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் [[ஜான் மில்டன்|மில்ரன்]] (மில்டன்), [[ஷேக்ஸ்பியர்]] ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் ''To Autumn'' என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு [[இலங்கை]]யில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
{{stub}}
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/624650" இருந்து மீள்விக்கப்பட்டது