பெஞ்சமின் டிஸ்ரைலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
| footnotes =
}}
'''பெஞ்சமின் டிஸ்ரைலி''' (Benjamin Disraeli)(டிசம்பர் 21, 1804–ஏப்ரல் 19, 1891), கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முன்னாள் பிரதமர் ஆவார். இவர் 1804 ஆண்டில் ஒரு [[யூதர்|யூத]] குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை குடும்பத்துடன் கிறித்துவத்துக்கு மாறி விட்டார். லிபரல் கட்சியின் [[கிலாட்ஸ்டோன்]] இவரது முக்கிய அரசியல் எதிரி ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெஞ்சமின்_டிஸ்ரைலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது