"சைனைட் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''சைனைட்''' 2006ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்தியின்]] கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்ட [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] உறுப்பினர்களான [[சிவராசன்]], [[சுபா]] ஆகியோரின் கடைசி 20 நாட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை எ.எம்.ஆர் ரமேஸ் இயக்கியுள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/62496" இருந்து மீள்விக்கப்பட்டது