ஊ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
==சொல்லில் ஊகாரம் வரும் இடங்கள்==
தனி '''ஊ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''ஊ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. எனினும் யகர மெய்யும் ஊகாரத்துடன் சேர்ந்து சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல். இதிலிருந்து ஙூ, ஞூ, டூ, ணூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ றூ, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வருவது மரபல்ல என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் எழுதுவோர் சிலர் டூ, ரூ, லூ போன்ற எழுத்துக்களும், சில வேளைகளில் றூ வும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். ''டூர்'', ''ரூபா'', ''லூட்டி'', ''றூபன்'' போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஊகாரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
 
=="ஈ" யும் மெய்யெழுத்துக்களும்==
'''ஈ''' யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஈகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. <ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. இதனால், ஆகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஈகாரத்தைக் குறிக்கும் சுழியுடன் கூடிய "விசிறி" குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.
 
 
18 மெய்யெழுத்துக்களோடும் ஊகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
!colspan='2'|மெய்யெழுத்துக்கள்!!rowspan="2"|சேர்க்கை!!colspan='2'|உயிர்மெய்கள்
|-
!வரிவடிவம்!!பெயர்!!வரிவடிவம்!!பெயர்
|-
|க்||இக்கன்னா||க் + ஊ||கூ||கூவன்னா
|-
|ங்||இங்ஙன்னா||ங் + ஊ||ஙூ||ஙூவன்னா
|-
|ச்||இச்சன்னா||ச் + ஊ||சூ||சூவன்னா
|-
|ஞ்||இஞ்ஞன்னா||ஞ் + ஊ||ஞூ||ஞூவன்னா
|-
|ட்||இட்டன்னா||ட் + ஊ||டூ||டூவன்னா
|-
|ண்||இண்ணன்னா||ண் + ஊ||ணூ||ணூவன்னா
|-
|த்||இத்தன்னா||த் + ஊ||தூ||தூவன்னா
|-
|ந்||இந்தன்னா||ந் + ஊ||நூ||நூவன்னா
|-
|ப்||இப்பன்னா||ப் + ஊ||பூ||பூவன்னா
|-
|ம்||இம்மன்னா||ம் + ஊ||மூ||மூவன்னா
|-
|ய்||இய்யன்னா||ய் + ஊ||யூ||யூவன்னா
|-
|ர்||இர்ரன்னா||ர் + ஊ||ரூ||ரூவன்னா
|-
|ல்||இல்லன்னா||ல் + ஊ||லூ||லூவன்னா
|-
|வ்||இவ்வன்னா||வ் + ஊ||வூ||வூவன்னா
|-
|ழ்||இழ்ழன்னா||ழ் + ஊ||ழூ||ழூவன்னா
|-
|ள்||இள்ளன்னா||ள் + ஊ||ளூ||ளூவன்னா
|-
|ற்||இற்றன்னா||ற் + ஊ||றூ||றூவன்னா
|-
|ன்||இன்னன்னா||ன் + ஊ||னூ||னூவன்னா
|}
"https://ta.wikipedia.org/wiki/ஊ" இலிருந்து மீள்விக்கப்பட்டது