ஊ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
|ன்||இன்னன்னா||ன் + ஊ||னூ||னூவன்னா
|}
 
==வரிவடிவம்==
தமிழில் ஊகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஊகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் மாறிவந்த முறை பற்றிக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு [[தமிழ்ப் பிராமி]], [[வட்டெழுத்து]], [[தமிழ் எழுத்து]] ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.
[[படிமம்:Development Tamil Letter Ookaram.jpg|thumb|center|600px]]
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஊ" இலிருந்து மீள்விக்கப்பட்டது