ஊ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
=="ஊ" வும் மெய்யெழுத்துக்களும்==
'''ஊ''' வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஊகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. <ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. இதனால், ஆகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஈகாரத்தைக்ஊகாரத்தைக் குறிக்கும் சுழியுடன்பல்வேறு கூடியதுணைக் "விசிறி" குறியீட்டையும்குறியீடுகளையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஊ" இலிருந்து மீள்விக்கப்பட்டது