ஐரோ வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: jv:Zona Euro; cosmetic changes
வரிசை 1:
{{Infobox
|title = யூரோ பிரதேசம் <br />Eurozone
|image = [[Fileபடிமம்:Eurozone.svg|300px|alt=The eurozone as of 2010]]
|caption = {{legend|#2C325F|2010ல் யூரோ பிரதேசம்}}{{legend|#4F61B0|[[யூரோ]]வை ஏற்றுக் கொண்ட ஆனால் யூரோ பிரதேசத்தில் இல்லாத நாடுகள்}}{{legend|#9999FF|[[எஸ்டோனியா]]; 2011ல் யூரோவை ஏற்றுக் கொள்ளும்<ref>http://www.france24.com/en/20100608-eu-ministers-offer-estonia-entry-eurozone-january-1-currency-europe</ref>}}
|headerstyle = background:#ccf;
வரிசை 41:
 
'''யூரோ சோன்''' ([[ஆங்கிலம்]]: Eurozone; {{audio|En-us-Eurozone.ogg|ஒலிப்பு}}) எனப்படும்''' யூரோ பிரதேசம்''', [[யூரோ]] நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] (ஐ. ஒ) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”யூரோ ஏரியா” ([[ஆங்கிலம்]]: Euro Area) என்றழைக்கப்படுகிறது.
== தோற்றம் ==
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்தே பொருளியல் மற்றும் வணிக விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஓ நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”யூரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” ([[ஆங்கிலம்]]: Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் [[1992]]ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:
 
வரிசை 59:
[[1998]]ல் பதினோரு ஐ. ஓ நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சிபெற்றிருந்தன. இவை ஜனவரி 1, 1999 முதல் [[யூரோ]] பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் யூரோ பிரதேசம் உருவானது. பின்னர் [[கிரேக்கம்|கிரீஸ்]] 2000லும் [[சுலோவீனியா]] 2007லும், [[சைப்பிரஸ்]] மற்றும் [[மால்டா]] 2008லும் ஸ்லொவாக்கியா [[2009]]லும் தேர்ச்சிபெற்று யூரோ பிரதேசத்தில் இணைந்தன.
 
== விரிவாக்கம் ==
யூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எஸ்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனியா [[2011]]ல் யூரோ பிரதேசத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.
 
[[டென்மார்க்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக [[பொதுக்கருத்து தேர்தல்]] நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை யூரோ பிரதேசத்தில் இணைய முடியும். [[சர்வதேச பொருளாதார மந்தநிலை|2008 பொருளியல் நெருக்கடி]] பல நாடுகளை யூரோ பிரதேசத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் யூரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், [[போலந்து]], [[லாட்வியா]] ஆகிய நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி யூரோ பிரதேச நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட [[ஐசுலாந்து|ஐஸ்லாந்து]] மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.
 
== நிர்வாகம் ==
[[Fileபடிமம்:Jean-Claude Trichet1.jpg|thumb|100px|right|ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே]]
யூரோ பிரதேசத்தின் [[பணவியல் கொள்கை]], [[ஐரோப்பிய மத்திய வங்கி]] (ஈ. சி. பி) மற்றும் [[ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு]] ஆகிய இரு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது யூரோ பிரதேச உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். யூரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, [[வங்கித்தாள்]] அச்சிடல் மற்றும் [[நாணயம்|நாணய]] வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர யூரோ பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதியாகச் செயல்பட யூரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கபட்டுள்ளது. யூரோ பிரதேச நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜ்ங்கர்.
 
<br /><br /><br />
== உறுப்பினர்கள் பட்டியல் ==
[[Image:Euro accession.svg|thumb|{{{width|350}}}px|{{legend|#0080C0|தற்போதைய யூரோ பிரதேசம் (16)}}
{{legend|#66BB66|யூரோசோனில் சேர நிர்பந்தம் இருக்கும் ஐ.ஓ நாடுகள் (9)}}
வரிசை 129:
|-
| {{Flagicon|அயர்லாந்து குடியரசு}}
| [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து ]]
| ஜனவரி 1, 1999
|align="right"| {{Nts|4517758}}
வரிசை 138:
| ஜனவரி 1, 1999
|align="right"| {{Nts|60090430}}
| <small>[[Fileபடிமம்:Flag of Campione d'Italia.svg|23px]] காம்பியோன் டி இடாலியா<ref>Uses [[Swiss franc]]. However the euro is also accepted and circulate widely.</ref></small>
|-
| {{Flagicon|Luxembourg}}
வரிசை 189:
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியம்]]
[[பகுப்பு:அனைத்துலக அமைப்புகள்]]
[[பகுப்பு:நாணய முறை]]
 
[[ar:منطقة اليورو]]
[[frp:Zona erô]]
[[bs:Eurozona]]
[[bg:Еврозона]]
[[bs:Eurozona]]
[[ca:Eurozona]]
[[cs:Eurozóna]]
வரி 201 ⟶ 204:
[[da:Eurozonen]]
[[de:Eurozone]]
[[et:Euroala]]
[[el:Ευρωζώνη]]
[[esen:EurozonaEurozone]]
[[eo:Eŭrozono]]
[[extes:Zona EuruEurozona]]
[[et:Euroala]]
[[eu:Eurogunea]]
[[ext:Zona Euru]]
[[fa:منطقه یورو]]
[[fi:Euroalue]]
[[fr:Zone euro]]
[[frp:Zona erô]]
[[fy:Eurosône]]
[[ga:Limistéar an euro]]
[[gl:Eurozona]]
[[kohe:유로존גוש האירו]]
[[hr:Eurozona]]
[[idhu:Zona EuroEurózóna]]
[[ia:Zona euro]]
[[osid:ЕврозонæZona Euro]]
[[it:Zona euro]]
[[heja:גוש האירוユーロ圏]]
[[jv:Zona Euro]]
[[ka:ევროზონა]]
[[lvko:Eiro zona유로존]]
[[lb:Euro-Zon]]
[[hulv:EurózónaEiro zona]]
[[ml:യൂറോസോൺ]]
[[nl:Eurozone]]
[[ja:ユーロ圏]]
[[no:Eurosonen]]
[[nrm:Ûrozône]]
[[oc:Zona Èuro]]
[[os:Еврозонæ]]
[[pl:Strefa euro]]
[[pt:Área do Euro]]
வரி 234 ⟶ 241:
[[ru:Еврозона]]
[[sah:Эурозона]]
[[sco:Eurozone]]
[[sq:Eurozona]]
[[scn:Euruzzona]]
[[sco:Eurozone]]
[[simple:Eurozone]]
[[sk:Eurozóna]]
[[sl:Evroobmočje]]
[[sq:Eurozona]]
[[sr:Еврозона]]
[[fi:Euroalue]]
[[sv:Euroområdet]]
[[tr:Euro alanı]]
வரி 248 ⟶ 254:
[[vi:Khu vực đồng Euro]]
[[zh:欧元区]]
[[en:Eurozone]]
[[பகுப்பு:ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியம்]]
[[பகுப்பு:அனைத்துலக அமைப்புகள்]]
[[பகுப்பு:நாணய முறை]]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ_வலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது