வானளாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
[[19 ஆம் நூற்றாண்டு]]வரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 50 அடிகளுக்கு (15 மீட்டர்கள்) மேல் நீர் வழங்குவதும் சாத்தியமில்லாமலிருந்தது.
 
[[உருக்கு]], [[வலுவூட்டிய காங்கிறீற்று]] (Concrete) மற்றும் [[நீரேற்றி]]கள் என்பவற்றின் அபிவிருத்தி, மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்டுவதைச் சாத்தியமாக்கிற்று. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி [[உயர்த்தி]]கள் (elevator) ஆகும்.
 
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், [[நியூ யோர்க் நகரம்|நியூ யோர்க் நகர]]த்திலும், [[சிக்காகோ]]விலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வில்லியம் லே பாரோன் ஜென்னி என்பார், [[ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம்]] என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிக்காகோவில் வடிவமைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் "பீல்ட்ஸ்" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது.
வரிசை 11:
 
 
==மிகவுயர்ந்தமிக உயர்ந்த வானளாவிகளின் ஒப்பீடு==
(to scale)
[[படிமம்:Skyscrapercompare1.PNG|left|பெட்ரோனாசுடன் ஒப்பீடு]]
 
 
==பின்வருவனவற்றையும்வற்றையும் பார்க்கவும்==
* [[கட்டிடக்கலை]]
{|
* [[கட்டிட அமைப்பு]]
|
* [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள்]]
*[[கட்டிடக்கலை]]
* [[கோபுரங்களின்வானளாவிகளின் பட்டியல்]]
*[[கட்டிட அமைப்பு]]
* [[உலகின் உயரமான அமைப்புகள்]]
*[[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள்]]
* [[கட்டிடங்களின்கோபுரங்களின் பட்டியல்]]
||
* [[வானளாவிகளின்கட்டிடங்களின் பட்டியல்]]
*[[உலகின் உயரமான அமைப்புகள்]]
*[[கோபுரங்களின் பட்டியல்]]
*[[கட்டிடங்களின் பட்டியல்]]
|}
==வெளியிணைப்புகள்==
* http://www.skyscrapers.com
* http://www.skyscrapercity.com
* http://www.skyscraperpage.com
* http://www.brazilskyscrapers.hpg.com.br
* http://www.bionictower-bvs.com/ (1228m Shanghai tower project)
* http://www.skyscraper.org
* http://www.geocities.com/birmingham_highrise/
* http://www.popsci.com/popsci/science/article/0,12543,420169-1,00.html
 
[[Category:வானளாவிகள்|*]]
 
[[da:Skyskraber]]
"https://ta.wikipedia.org/wiki/வானளாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது