அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
 
 
தமிழ் மொழி எழுத்துக்களும், தமிழ் வழங்கும் பகுதிகளுக்கு அண்மையில் வழங்கும் பிற மொழிகளின் எழுத்துக்களுக்கும் இடையே அவற்றின் தோற்றம் வளர்ச்சி தொடர்பில் ஒற்றுமைகள் உள்ளன. தென்னாசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் காணப்படும் பல மொழிகளின் எழுத்து முறைகள் ஒரு பொது மூலத்தில் இருந்து தோன்றியவை என்ற கருத்து உண்டு. தென்னிந்தியாவில் உருவான கிரந்த எழுத்துக்களுக்கும், தமிழ் எழுத்துக்களுக்கும் இடையிலான தொடர்புகள், வட இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படும் பிராமி எழுத்துக்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்பன பரவலாக ஆய்வுக்கு உட்பட்டுவரும் விடயங்கள். அகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் அகரத்தின் வரிவடிவம் உள்ளது என்பதைக் கீழுள்ள அட்டவளைபடம் காட்டுகிறது.
[[படிமம்:Other_Languages-A.jpg|thumb|center|600px]]
 
==பிரெய்லியில் அகரம்==
"https://ta.wikipedia.org/wiki/அ" இலிருந்து மீள்விக்கப்பட்டது