மேகன் ஃபாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:Մեգան Ֆոկս
சி தானியங்கிமாற்றல்: hy:Մեգան Ֆոքս; cosmetic changes
வரிசை 26:
அதிலிருந்து, இவர்கள் இருவருக்கும் தொடர்வதும் முறிவதுமான ஒரு உறவு இருந்து வருகிறது.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
 
ஃபாக்ஸ் [[ஐரிஷ்]], [[ஃபிரெஞ்ச்]] மற்றும் [[அமெரிக்கப் பழங்குடி]] ஆகிய வம்ச பரம்பரைகளின்<ref>{{cite web|url=http://www.sirius.com/servlet/ContentServer?pagename=Sirius/Page&c=BackStageAsset&cid=1181270896791 |title=Megan Fox on family background and celebrity inspired tattoo from Maxim Radio |work= Sirius.com |accessdate=2009-08-19}}</ref> வழி வந்தவர். இவர் [[ஓக் ரிட்ஜ், டென்னஸ்]] என்னும் இடத்தில் டார்லின் டொனாகியோ மற்றும் தனது குடும்பப் பெயரிலிருந்து ஒரு எக்ஸ் என்னும் எழுத்தைக் கைவிட்ட, ஃபிராங்க்ளின் ஃபாக்ஸ் ஆக்யோருக்குப் பிறந்தார்.<ref name="coed">{{cite web |url=http://coedmagazine.com/2009/08/04/18-things-you-didnt-know-about-megan-fox/ |title= 18 Things you didn't know about Megan Fox |date=2009-08-04 |accessdate=2009-08-09}}</ref>
வரிசை 42:
அதே பேட்டியில், அவர் தமது பள்ளியைத் தாம் வெறுத்ததாகவும் கூறுகிறார். மேலும், எப்போதுமே தாம் "முறைப்படுத்தப்பட்ட கல்வியில் பெரும் நம்பிக்கை" கொண்டிருந்ததில்லை என்றும், "நான் பெற்ற கல்வி பொருத்தமற்றதாகத் தோன்றியது" எனவும், ஆகவே, அந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் நான் கழற்றி விடப்பட்டவள்தான்" என்றும் அவர் குறிப்பிட்டார்.<ref name="cg" />
 
== தொழில் வாழ்க்கை ==
[[Fileபடிமம்:Megan Fox at Jennifer's Body TIFF.jpg|thumb|right|2009வது ஆண்டு டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவின் நள்ளிரவு பித்தின்போது ஜென்னிஃபர் பாடி முதற்காட்சியில் ஃபாக்ஸ்.]]
 
2001வது வருடம் தமது 16வது வயதில், ''[[ஹாலிடே இன் தி சன்]]'' என்னும் திரைப்படத்தில், ப்ரயானா வாலேஸின் செல்லம் கொடுத்துக் கெட்டுப்போன வாரிசாகவும், அலெக்ஸ் ஸ்டெவார்ட் [[ஆஷ்லே ஓல்சென்]] போட்டியாளராகவும், ஃபாக்ஸ் தமது நடிப்புத் தொழிலைத் துவக்கினார்.
வரிசை 81:
தற்போது, ''ஃபாதாம்'' [[தயாரிப்பிற்கு முந்தைய நிலை]]யில் உள்ளது.<ref name="imdbfathom">{{cite web |url=http://pro.imdb.com/title/tt1303216/ |title=IMDb Pro : Fathom Business Details |publisher=Pro.imdb.com |date= |accessdate=2009-07-17}}</ref>
 
== பொது வாழ்வுப் படிமம் ==
 
தாம் ஒரு முன்னுதாரணமாக இருப்பது பற்றி ''[[தி டைம்ஸ்]]'' பத்திரிகையுடனான ஒரு பேட்டியில் ஃபாக்ஸ் கூறியுள்ளார்: "ஒரு முன்னுதாரணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய உங்களது கருத்தைப் பொறுத்தது அது". அவர் மேலும் தொடர்கிறார்: "திருமணத்திற்கு முன்னால் பாலுறவு கொள்வது தவறு என்றும், கெட்ட வார்த்தைகளில் திட்டுவது தவறு என்றும், பெண்கள் என்றால் இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்றும் உங்கள் குழந்தைகளிடம் அறிவுரை சொல்பவர்தான் ஒரு முன்னுதாரணம் என்பது உங்கள் கருத்தானால், நான் ஒரு முன்னுதாரணம் அல்ல.ஆனால், பெண்கள் தாங்கள் வலிமையாக உணரவேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும், வெளிப்படையாகப் பேசி தாம் சரியென்று நினைப்பதற்காகப் போராட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிறகு அத்தகைய ஒரு முன்னுதாரணமாக இருக்கவே நான் விரும்புகிறேன், ஆம்."<ref name="london interview">{{cite web |url=http://www.showbizspy.com/article/186813/megan-fox-im-a-role-model-for-strong-women.html |title= Megan Fox: Im a role model for strong women |author= Adam |date=2009-06-07 |work= |accessdate=2009-08-07}}</ref>
வரிசை 87:
 
தாம் ஊடகங்களின் பிரபலத் தலைப்பாக இருப்பது பற்றிக் குறிப்பிடும்பொழுது, [[ஜென்னிஃபர் அனிஸ்டன்]], [[ப்ரிட்னி ஸ்பியர்ஸ்]] அல்லது [[லின்ட்ஸே லொஹான்]] ஆகியோர் போன்ற நிலையில் தாம் இல்லாவிடினும், இதைத் தாம் மிகவும் கடினமாகவே உணர்வதாகவும், மற்றும் ஊடகங்களின் மஞ்சள் ஒளியை விரும்பாதவர்கள் தமக்கு அருகில் வருவதையே தவிர்க்கும் நேரங்களும் இருந்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "மற்றவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதும் அளவு நான் என்னைக் கையாள்வது அவசியம்; அதற்கு ஏற்றாற்போல என் நடத்தை இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார். "[மேலும்] நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்தும், புத்திசாலியாகவும் இருந்து பிறரால் தீவிரமாக கருதவும் படலாம் அல்லது நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்து ஒவ்வொரு இரவும் கேளிக்கை இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு [ஒரு பொருட்டாக] மதிக்கப்படாமல் இருக்கலாம்"; ஆயினும் "முழுப் பித்தாக" தாம் மாறிவிடவில்லை என்றும் அவர் கூறுகிறார்.<ref name="eonline" /> "ஒப்புமையில் அவ்வளவாக அறியப்படாமல்" தாம் இருந்த நிலையிலிருந்து தற்போது இருக்கும் பிரபல நிலைக்குச் சென்றதைப் பற்றியும் ஃபாக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்: "நான் இதற்கு மிக மோசமான முறையில் தயாராக இருந்தேன் என்று நிச்சயம் உணர்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்றால், யாராவது சும்மா உட்கார்ந்து கொண்டு, 'இதுதான் நான் புகழ் வாய்ந்த ஒரு பிரபலமாக வேண்டிய நேரம்' என்று எண்ணுவதாக எனக்குத் தெரியவில்லை - ஆனால், நிச்சயம் அது சிறுபிள்ளைத் தனம் என்றே நான் நினைக்கிறேன். அதாவது, மக்கள் பார்த்த ஒரு திரைப்படத்தில் நான் இருந்தேன்."<ref name="eonline" />
[[Fileபடிமம்:Megan Fox 7.jpg|thumb|left|upright|டிசம்பர் 9,2007 லைஃப் பத்திரிகையின் ஏழாவது ஆண்டு "வருடத்தின் கட்டுடைத்த வெற்றி" விருதுகளில் ஃபாக்ஸ்]]
 
பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை ஃபாக்ஸ் அலங்கரித்துள்ளார். 2007வது வருடம் அவர் '[[மாக்சிம்]]'' <ref>{{cite web |url=http://www.theinsider.com/photos/434961_Megan_Fox_July_2007_Maxim_Magazine_Pictures |title=Megan Fox |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> பத்திரிகையில் தோன்றினார்; 2008வது வருடம், ''[[காஸ்மோ கேர்ல்]]'' ,<ref>{{cite web |url=http://www.cosmogirl.com/entertainment/celeb-qa/megan-fox-qa-2 |title=Megan Fox – Picture of Transformers Star Megan Fox |work=CosmoGIRL |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web |url=http://www.theinsider.com/photos/903042_Megan_Fox_is_a_Cosmo_Girl_June_July_2008_Photos_Video |title=Megan Fox is a Cosmo Girl! |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> ''பா ப்ரின்ட்'' , ''ஜேக்'' (இத்தாலி), ''[[எஃப்ஹெச்எம்]]'' (யூகே) மற்றும் ''[[ஜிக்யூ]]'' <ref>{{cite web|author=Published 9/16/08 |url=http://www.theinsider.com/photos/1195008_ |title=Pictures |work=The Insider |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web|url=http://men.style.com/gq/features/women |title=GQ Articles, Pics, and More on men.style.com |publisher=Men.style.com |date= |accessdate=2009-07-17}}</ref> ஆகியவையும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. 2009வது வருடத்தில் அந்தப் பட்டியலில்''[[யூஎஸ்ஏ வீக் எண்ட்]]'' ,<ref>{{cite web |url=http://www.usaweekend.com/09_issues/090426/090426rogen-fox-interview.html |title=Seth Rogen & Megan Fox candid interview |work=USA Weekend |date=2009-04-26 |accessdate=2009-06-12}}</ref> ''[[எஸ்கொயர்]]'' ,<ref>{{cite web|url=http://www.theinsider.com/photos/2124659_Sex_Oozes_Out_of_Megan_Fox_s_Pores |title=Sex Oozes Out of Megan Fox’s Pores |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> ''[[எம்பயர்]]'' , ''[[மாக்சிம்]]'' , ''[[ஜிக்யூ]]'' , (யூகே)''[[என்டெர்டெயின்மெண்ட் வீக்லி]]'' மற்றும் ''[[எல்லி]]'' ஆகியவையும் அடங்கின.
வரிசை 103:
''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' திரைப்படத்தில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றிய ஆண்டனி ஸ்டெயின்ஹார்ட்டும் ஃபாக்ஸின் உதவிக்கு வந்தார். ஃபாக்ஸ், "பிறரது உணர்வுகள் குறித்துக் கடுமையாகவோ அல்லது செய்யப்பட வேண்டிய பணி குறித்து சிந்திக்காமல் இருந்ததாகவோ" தாம் ஒரு போதும் கண்டதில்லை என்று அவர் கூறினார்.<ref>{{cite news |title=Fox addresses transformers crew over letter |url=http://www.ibtimes.co.uk/contents/20090918/fox-addresses-transformers-crew-over-letter.htm |publisher=IBTimes |date=2009-09-18 |accessdate=2009-09-23}}</ref>
 
=== ஆஞ்ஜலினா ஜோலியுடனான ஒப்பீடு ===
 
ஃபாக்ஸ், பல முறை நடிகை [[ஆஞ்ஜலினா ஜோலி]]யுடன் ஒப்பிடப்பட்டுள்ளார். ஊடகங்கங்கள் அவரை "அடுத்த ஆஞ்ஜலினா ஜோலி" என்றே முத்திரை குத்தியுள்ளன.<ref>{{cite web|url=http://www.eonline.com/uberblog/b125927_next_angelina_evangeline_lilly_vs_megan.html |title=The Next Angelina: Evangeline Lilly vs. Megan Fox|date=2009-05-27.|accessdate=2009-07-20.}}</ref><ref>{{cite web|url=http://www.nypost.com/seven/06042009/entertainment/outfoxed_172499.htm |title=Who's Hotter? Megan Fox Or Angelina Jolie |work=New York Post |date=2009-06-04 |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web|url=http://www.nationalledger.com/artman/publish/article_272626477.shtml |title=Megan Fox as Angelina Jolie 2.0 – Comedian or Sex Symbol? |work=National Ledger |accessdate=2009-06-12}}</ref> ஃபாக்ஸ் ஜோலியுடன் ஒப்பிடப்படுவதன் காரணம் இருவரிடமும் "பச்சைக் குத்தல் தொகுப்பு" உள்ளது. மேலும் அவர்களது அந்தஸ்து, "பாலியல் குறியீடாக நிறுவப்பட்டுள்ளது".<ref name="autogenerated2">{{cite web|url=http://www.usmagazine.com/news/megan-fox-comparing-me-to-angelina-is-a-lack-of-creativity-2009116 |title=News – Megan Fox: Stop Comparing Me to Angelina Jolie! |work=US magazine |date=2008-10-07 |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web |url=http://www.lifeandstylemag.com/2009/06/large-925-cover.html |title=It's war! Megan Fox vs. Angelina – Life and Style |publisher=Lifeandstylemag.com |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web |url=http://www.popcrunch.com/megan-fox-stop-it-with-the-angelina-jolie-comparisions/ |title=Megan Fox: “Stop It With The Angelina Jolie Comparisions [sic]” |publisher=Popcrunch.com |date= |accessdate=2009-06-12}}</ref> இத்தகைய ஒப்புமைகள் ஊடகத்தினரின் படைப்பாற்றல் இன்மையைக் குறிப்பதாக ஃபாக்ஸ் கருத்து தெரிவித்தார். இவை ஜோலியும் தாமும் கருப்பு முடி கொண்டிருப்பதாலும், இருவரும் பச்சை குத்திக் கொள்வதாலும், இருவரும் அதிரடித் திரைப்படங்களில் நடிப்பதாலுமே கூறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ''[[லாரா க்ராஃப்ட்]]'' திரைப்படத்தில் ஜோலிக்குப் பதிலாக ஃபாக்ஸ் நடிக்கப்போவதாக பல உறுதியாகாத வதந்திகள் இருந்தன.<ref name="autogenerated1">{{cite web|url=http://www.dailyrecord.co.uk/entertainment/showbiz-news/celebrity-interviews/2009/05/01/i-m-terrified-of-angelina-jolie-admits-transformers-star-megan-fox-86908-21322718/ |title=I'm terrified of Angelina Jolie, admits Transformers star Megan Fox |work=The Daily Record |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web|url=http://latimesblogs.latimes.com/thedishrag/2009/01/croft-angelina.html |title=Will Megan Fox replace Angelina Jolie as Lara Croft? |work=Los Angeles Times |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web|url=http://www.popcrunch.com/megan-fox-lara-croft-tomb-raider-replacement-for-angelina-jolie/ |title=Megan Fox “Lara Croft: Tomb Raider” Replacement For Angelina Jolie |publisher=Popcrunch.com |date= |accessdate=2009-06-12}}</ref> இந்த ஒப்புமைகளைப் பற்றி மேலும் கூறுகையில், ஃபாக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: "நான் பச்சை குத்திக் கொண்ட ஒரு கருத்த முடி கொண்ட பெண். கெட்ட வார்த்தைகள் பேசுகிறேன். மேலும் நான் முன்னமேயே பாலியல் பற்றிப் பேசியிருக்கிறேன்.
வரிசை 112:
நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. எனக்குத் தர்ம சங்கடமாக இருக்கும்."<ref name="autogenerated2" /><ref>{{cite web|url=http://www.ew.com/ew/article/0,,20246950_20263258_20284375_3,00.html |title=Megan Fox: 'Fallen' angel |work=Entertainment Weekly |accessdate=2009-06-12}}</ref>
 
=== பச்சை குத்தல்கள் ===
[[File:Megan Fox back.jpg|thumb|right|upright|
2007 அக்டோபரில், வெளியில் தெரியுமாறு குத்தப்பட்ட இரண்டு பச்சைகளுடன் ஃபாக்ஸ்]]
வரிசை 124:
தமது யின்/யாங் பச்சையை அகற்றிக் கொள்வதில் ஃபாக்ஸ் ஆர்வம் காட்டியுள்ளார். ஏனெனில், அந்தப் பச்சையைக் குத்திய கலைஞர் [[மரிஜுவானா]]வின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அதைச் "சரியாகச் செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 2009 ஆகஸ்ட்<ref name="autogenerated5" /> வரை ஃபாக்ஸ் அந்தப் பச்சையை அகற்றாமல்தான் வைத்துள்ளார். தமது பச்சைகளைப் பற்றிக் கூறும்போது, ஃபாக்ஸ் சொல்கிறார்: ஒவ்வொரு முறை பச்சை குத்திக் கொள்ளும்போதும், "அதை வேண்டாம் என்று சொல்லும் யாரிடமும் சின்னதாக '..த்தா' என்று சொல்வதைப் போன்றது அது."<ref>{{cite web|url=http://www.starpulse.com/news/index.php/2009/06/01/quote_of_the_day_megan_fox_s_tattoo_rebe |title=Quote Of The Day: Megan Fox's Tattoo Rebellion |work=Starpulse Entertainment News |accessdate=2009-06-12}}</ref>
 
== சொந்த வாழ்க்கை ==
2004வது வருடம், ''[[ஹோப் அண்ட் ஃபெய்த்]]'' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் [[ப்ரியான் ஆஸ்டின் க்ரீ]]னை முதன் முறையாகப் பார்த்ததிலிருந்தே, ஃபாக்ஸ் அவருடன் தொடர்ந்து பழகி வருகிறார்.<ref name="mfh" /><ref name="fox" />
2006வது வருடம் இருவருக்கும் திருமணம் நிச்சயமானது, ஆனால் திருமணம் செய்து கொளவதாகத் திட்டம் ஒன்றும் இல்லை என்று அவர்கள் இருவருமே அறிவித்தனர்.<ref name="fox" /> 2008 ஜுலை<ref>{{cite web |url= http://www.starmagazine.com/news/14290/?|publisher=Star Magazine |title=Where's Megan Fox's Engagement Ring |date=2008-06-16|accessdate=2009-07-20}}</ref><ref>{{cite web|author=James Wray and Ulf Stabe |url=http://www.monstersandcritics.com/people/news/article_1414817.php/Megan_Foxs_engagement_off |title=Megan Fox's engagement off |work=Monsters and Critics |date=2008-07-03 |accessdate=2009-06-12}}</ref> மற்றும் 2009 ஃபிப்ரவரியில் இந்த ஜோடி தங்கள் உறவை முடித்துக் கொண்டு விட்டதாக கூறப்பட்டது;<ref name="pl">{{cite web|last=Jordan |first=Julie |url=http://www.people.com/people/article/0,,20261194,00.html |title=Megan Fox and Brian Austin Green Call Off Engagement |work=People |date=2009-02-24 |accessdate=2009-06-12}}</ref><ref>
வரிசை 156:
இதற்கும் மேலாக, அவர் ஆண்கள் மீது பொதுவான ஒரு நம்பிக்கையின்மையைத் தெரிவித்துள்ளார்: "எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை அல்லது அவர்களை நான் நம்பவில்லை" என்று ஃபாக்ஸ் தெரிவித்தார்.<ref name="www.elle.com" />
 
== திரைப்பட விவரங்கள் ==
[[Fileபடிமம்:Megan Fox Rachael Taylor Transformers Sydney Premiere Crop.jpg|thumb|right|upright|2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தின் முதற்காட்சியின்போது, உடன் நடித்த ராச்சேல் டெயிலருடன் ஃபாக்ஸ்]]
{| class="wikitable" border="1" style="font-size:90%"
வரிசை 277:
| கேசென்ட்ரா ரிட்ஜ்வே
| "பைலட்" (சீசன்1, எபிசோடு 1)
<br />"ஓல்லீ ஷேர்ஸ்" (சீசன் 1, எபிசோடு 2)<br />
"ட்வையான் கெட்ஸ் எ கோல்ட்" (சீசன் 1, எபிசோடு 5)
|-
வரிசை 293:
|}
 
== விருதுகள் ==
 
{| border="2" cellpadding="5" cellspacing="0" style="margin:1em 1em 1em 0;background:#f9f9f9;border:1px #aaa solid;border-collapse:collapse;font-size:90%"
வரிசை 349:
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist|3}}
 
== புற இணைப்புகள் ==
{{Commons category|Megan Fox}}
 
வரிசை 372:
}}
{{DEFAULTSORT:Fox, Megan}}
 
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு அமெரிக்க மக்கள்]]
[[பகுப்பு:டென்னஸிலிருந்து வந்த நடிகர்கள்]]
வரி 412 ⟶ 413:
[[hr:Megan Fox]]
[[hu:Megan Fox]]
[[hy:Մեգան ՖոկսՖոքս]]
[[id:Megan Fox]]
[[is:Megan Fox]]
"https://ta.wikipedia.org/wiki/மேகன்_ஃபாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது