தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "யாழ்ப்பாணப் பாடசாலைகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி''' [[இலங்கை]]யின் வடக்கு மாகாணத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[தெல்லிப்பளை]]யில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.
 
== வரலாறு ==
ஈராண்டுகாலத்தில்பாவலர் துரையப்பாபிள்ளையால் அவரது வீட்டில் திண்ணைப்பள்ளி ஒன்று [[1910]] ஆம் ஆண்டு ஆரம்பமானது. ஈராண்டு காலத்தில் கிராமமக்களின் கல்வியில் அக்கறை கொண்ட பாவலர் அரசாங்க உதவி எதுவுமின்றி [[அம்பனை]] கிராமத்தை நாடி 27 லாச்சம் காணியில் புதிய பாடசாலையை அமைத்தார்.
இலங்கைத் தீவிலே வடமாகாணத்திலே யாழ்மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழையில்
பாவலர் துரையப்பாபிள்ளையால் அவரது வீட்டில் திண்ணைப்பள்ளி ஒன்று 1910ம் ஆண்டு ஆரம்பமானது.
 
அவரது கடின உழைப்பின் பலனாக ஆரம்ப கல்விப்பிரிவாக சரஸ்வதி வித்தியாலயத்தையும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அதன் அருகே உயர் கல்விக்காக ரி (T) வடிவில் ஒரு கட்டிடத்தையும் அமைத்தார். பாவலர் [[1929]] ஆம் ஆண்டு காலமானார்.
ஈராண்டுகாலத்தில் கிராமமக்களின் கல்வியில் அக்கறை கொண்ட பாவலர் அரசாங்க உதவி எதுவுமின்றி அம்பனை கிராமத்தை நாடி 27 லாச்சம் காணியில் புதிய பாடசாலையை அமைத்தார்.
 
அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர, அவரது உறவினரும் கல்விமானுமாகிய திரு. கா. சின்னப்பா அவர்கள் அவரது இடத்தை நிரப்பினார். அவரதுசின்னப்பாவின் அயராத உழைப்பால் வளர்ச்சி கண்ட பாடசாலை இவரின் தலைமையிலேயே 1935ம்[[1935]] ஆம் ஆண்டு வெள்ளிவிழாக் கண்டது. இவர் தனது காலத்திலேயே இதுவரை ஆண்கள் மட்டுமே கல்விகற்ற பாடசாலையில் பெண்களும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்ளையோடுகொள்கையோடு பெண்களையும் இணைத்துக் கொண்டார்.
அவரது கடின உழைப்பின் பலனாக ஆரம்ப கல்விப்பிரிவாக சரஸ்வதி வித்தியாலயத்தையும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அதன் அருகே உயர் கல்விக்காக ரி (T) வடிவில் ஒரு கட்டிடத்தையும் அமைத்தார்.
 
அவரின் மறைவைத் தொடர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றிய ஸ்தாபகரின்நிறுவனரின் மகன் ரி. ரி ஜெயரட்ணம் அதிபராகப் பதவி ஏற்றார். தந்தையின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகத்தோடு தனயன் செயற்பட ஆரம்பித்தார். இரண்டு பிரிவாக இயங்கிய பாடசாலையை ‘மகாஜனா’ என்ற பெயரைச் சூட்டி ஒரு கொடியின்கீழ்படசாலையாகக் கொண்டு வந்தார். இவரே கல்லூரிக்கான இலட்சனை, கல்லூரிக் கீதம் போன்றவற்றை உருவாக்க உதவினார். இவரது காலப்பகுதியிலேயே நட்டநடுவே மைதானம், சுற்றிவர அடக்கமான வகுப்பறைகள், ஓரத்தில் மாணவர் விடுதி, அதன் அருகே அழகிய நடேஸ்வரப்பெருமாள் ஆலயம், மறுகரையில் திறந்தவெளி அரங்கம், முன்புறத்தில் வானளாவி நிமிர்ந்து நிற்கும் துரையப்பா நினைவு மண்டபம் போன்றவை எழுந்தன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல மகாஜனா வெற்றி நடைபோட்டு, 1960ம் ஆண்டு பொன்விழாக்கண்டது மட்டுமல்ல, 1961ம் ஆண்டு தன் தரத்தையே சுப்பகிரேட்டாக (ளுரிpநசபசயனந) உயர்த்திக் கொண்டது. கல்லூரியின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக மகாஜன சிற்பி ஜெயரட்ணம் இருந்தாலும் அரசவிதிகளுக்கமையஜெயரத்தினம் 1970ம் ஆண்டு அவர் ஓய்வெடுக்கபணி வேண்டிவந்ததுஓய்வெடுத்தார்.
பாவலர் கண்ட கனவுகள் எல்லாவற்றையும் முற்றுமுழுதாக நிறைவேற்ற முடியாத நிலையில் 1929ம் ஆண்டு மரணம் அவரைத் தழுவிக்கொண்டது.
 
==தலைமை ஆசிரியர்கள்==
அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர, அவரது உறவினரும் கல்விமானுமாகிய திரு. கா. சின்னப்பா அவர்கள் அவரது இடத்தை நிரப்பினார். அவரது அயராத உழைப்பால் வளர்ச்சி கண்ட பாடசாலை இவரின் தலைமையிலேயே 1935ம் ஆண்டு வெள்ளிவிழாக் கண்டது. இவர் தனது காலத்திலேயே இதுவரை ஆண்கள் மட்டுமே கல்விகற்ற பாடசாலையில் பெண்களும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்ளையோடு பெண்களையும் இணைத்துக் கொண்டார்.
* ரி. ரி.ஜெயரத்தினம்
 
* மா. மகாதேவன்
அவரின் மறைவைத் தொடர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றிய ஸ்தாபகரின் மகன் ரி. ரி ஜெயரட்ணம் அதிபராகப் பதவி ஏற்றார். தந்தையின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகத்தோடு தனயன் செயற்பட ஆரம்பித்தார். இரண்டு பிரிவாக இயங்கிய பாடசாலையை ‘மகாஜனா’ என்ற பெயரைச் சூட்டி ஒரு கொடியின்கீழ் கொண்டு வந்தார். இவரே கல்லூரிக்கான இலட்சனை, கல்லூரிக் கீதம் போன்றவற்றை உருவாக்க உதவினார். இவரது காலப்பகுதியிலேயே நட்டநடுவே மைதானம், சுற்றிவர அடக்கமான வகுப்பறைகள், ஓரத்தில் மாணவர் விடுதி, அதன் அருகே அழகிய நடேஸ்வரப்பெருமாள் ஆலயம், மறுகரையில் திறந்தவெளி அரங்கம், முன்புறத்தில் வானளாவி நிமிர்ந்து நிற்கும் துரையப்பா நினைவு மண்டபம் போன்றவை எழுந்தன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல மகாஜனா வெற்றி நடைபோட்டு, 1960ம் ஆண்டு பொன்விழாக்கண்டது மட்டுமல்ல, 1961ம் ஆண்டு தன் தரத்தையே சுப்பகிரேட்டாக (ளுரிpநசபசயனந) உயர்த்திக் கொண்டது. கல்லூரியின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக மகாஜன சிற்பி ஜெயரட்ணம் இருந்தாலும் அரசவிதிகளுக்கமைய 1970ம் ஆண்டு அவர் ஓய்வெடுக்க வேண்டிவந்தது.
* பொ. குமாரசாமி
 
* க. சிவசுப்ரமணியம்
அதைத் தொடர்ந்து முறையே திரு. மா. மகாதேவன், திரு. பொ. குமாரசாமி, திரு. க. சிவசுப்ரமணியம், திரு. பொ. கனகசபாபதி, பிரமஸ்ரீ கு. ச. இரட்னேஸ்வர ஐயர், திரு. பொன். சோமசுந்தரம், திரு. த. சண்முகசுந்தரம், திரு. வே. கந்தையா, திரு. க. நாகராசா, திரு. பொ.சுந்தரலிங்கம் ஆகியோர் கடமையாற்றினர். தற்போது திருமதி. சுpவமலர் ஆனந்தசயனன் அதிபராகக் கடமையாற்றுகின்றார். பல்வேறு காலக்கட்டத்திலும் பலதரப்பட்ட ஆசிரியர்களினதும், சக ஊழியர்களினதும் மனப்பூர்வமான அர்ப்பணிப்பால் மகாஜனக்கல்லூரி இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
* பொ. கனகசபாபதி
 
* பிரமஸ்ரீ கு. ச. இரட்னேஸ்வர ஐயர்
கல்வித்துறையில் மகாஜனாவின் சாதனை அளப்பரியது. வடமாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதுமே வியக்கும் வண்ணம் கல்வித்துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய பெருமை மகாஜனாவுக்கு உரியது. அதனால் இலங்கையின் பலவேறு பாகங்களில் இருந்தும் பல மாணவரகள் தங்கள் அறிவுப் பசியைத் தீர்க்க மகாஜனாவை நோக்கி ஆர்வத்தோடு வரத்தொடங்கினர். அவர்கள் தங்கிப் படிப்பதற்காக விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டத''சாய்ந்த எழுத்துக்கள்''ு. வைத்தியகலாநிதிகள், சட்டத்தரணிகள், பெறியியலாளர்கள், கணக்காளர்கள் என்று பலவேறு துறைகளிலும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பட்டதாரிகளாகவும், பெருமையோடு வெளியேவந்தனர். வர்த்தகம், அரசியல் துறைகளிலும் பல மாணவர்கள் முன்னிலை வகித்தனர்.
* பொன். சோமசுந்தரம்
 
* த. சண்முகசுந்தரம்
மகாஜனாக் கல்லூரி கல்வியில் மட்டுமல்ல, கலை கலாச்சாரத்திலும் முன்னணி வதுத்தது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, சிறுகதைப்போட்டி, சங்கீதப்போட்டி, ஓவியக்கலை போன்றவற்றிலும் முன்னிலை வகித்தது. இதைவிட இயல், இசை, நாடகத்துறையில் அதன் சாதனை எல்லோரையும் வியக்கவைத்தது. அகில இலங்கை நீதியாக நடந்த நாடகப் போட்டியில் தொடர்ந்து 5 வருடங்கள் முதலிடத்தைப் பெற்று எல்லோரையும் வியக்க வைத்தது.
* வே. கந்தையா
 
* க. நாகராசா
நாடகத்துறையில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறையிலும் வடமாகாணத்தில் மட்டுமல்ல, அகில இலங்கை ரீதியான பல போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று முன்னணி வகித்தது. இல்ல விளையாட்டுக்களில் மட்டுமல்ல, மாகாண ரீதியாகவும் பல மாணவ, மாணவிகள் சாதனை படைத்தார்கள். உதைபந்தாட்டத்தில் தொடர்ந்து பல வருடங்கள் யாழ்மாவட்ட சாம்பியன்கள் என்ற பட்டத்தைத் தக்கவைத்திருந்தனர். அகில இலங்கை ரீதியாகவம் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்று அரும் பெரும் சாதனையைப் படைத்தனர். இதைவிட கிரிக்கெட், கொக்கி, பாட்பின்டன், ரென்னிஸ், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் போன்ற துறைகளிலும் முன்னணி வகித்தனர்.
* பொ.சுந்தரலிங்கம்
 
* திருமதி. ஆனந்தசயனன் (தற்போது, 2010)
மகாஜனாக் கலலூரி சாரணியத்திலும் முன்னின்றது. பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று பயிற்சி பெற்று வந்தனர். சமூகசேவையில் மகாஜனா முன்னின்றதால், சுற்றுவட்டார கோயில் திருவிழாக்களின் போதெல்லாம் சாரணர்கள் அங்கு சென்று சேவை செய்தனர். மகாஜனக் கல்லூரியின் திருவிழாக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமிகோயில், திருக்கேதீஸ்வரம் போன்ற தலங்களிலும் நடைபெறுகின்றன.
 
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலவேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள். கல்லூரி மீது வைத்த ஈடுபாடு காரணமாக பல நாடுகளிலும் பழைய மாணவர் சங்கங்களை ஏற்படுத்தி அரிய பல சேவைகளைச் செய்து வருகின்றார்கள். இலங்கையில் தெல்லிப்பழையிலும், கொழும்பிலும், அவுஸ்ரேலியாவில் விக்ரோறியா, மெல்பேன் போன்ற இடங்களிலும், நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், கனடா போன்ற இடங்களிலும் பழைய மாணவர் சங்கங்கள் இயங்குகின்றன.
 
கனடா பழைய மாணவர் சங்கம் சகல மாணவர்களுக்குமான கணித, பொதுஅறிவுப் போட்டிகள் போன்று பல போட்டிகளை நடத்தி அடுத்த தலை முறையினருக்கான திறன்காண் நிகழ்வுகளை நடத்தி விருதுகள் வழங்கி ஊக்குவிக்கின்றனர். கலைவிழாக்கள், விளையாட்டப் போட்டிகள், ஒன்று கூடல்கள், கோயில் திருவிழாக்கள் ஆகியனவும் வருடாவருடம் இடம் பெறுகின்றன. இதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளாக மகாஜனாவின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். இவற்றின் மூலம் நிதி சேகரித்து அவ்வப்போது கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். மகாஜனன்கள் இன்று நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றார்கள்.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பாடசாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெல்லிப்பழை_மகாஜனக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது