இலங்கையில் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== பௌத்தக் கல்வி ==
இலங்கையின் பௌத்த சமயப் போதனைகள் [[மகிந்தன்|மகிந்தனின்]] வருகையுடன் ஆரம்பமாகியது. புத்த மதத்தை முழுதாக ஏற்றுக் கொண்ட மன்னன் [[தேவநம்பிய தீசன்]] மகிந்த தேரருக்கு மகாமேக நந்தவனத்தினை [[நன்கொடை]]யாக வழங்கினார். முதலாவது பௌத்தக் கல்வி நிலையம் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது.
 
== அந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது