இலங்கையில் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
அரச குருகுலங்களில் பிராமணர்களுக்கு வளங்கப்பட்ட பணி [[பிக்குமார்]]களின் கைக்கு மாறியது.
===பிரிவேனாக்களின் தோற்றம்===
பிக்குமார் கல்வி கற்பதற்காக [[பிரிவேனா]]க்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இப் பிரிவேனாக்கள் பொது மக்களுக்கும் கல்வியை வழங்கியது. மக்களுக்கு சமயத்தையும் அதனூடாகக் கல்வியையும் போதிப்பது பிக்குகளின் கடமையாகக் கருதப்பட்டது.
 
[[கிராமம்]] தோறும் [[பன்சல]] அமைக்கப்பட்டது. இப்பன்சல ஆரம்பக்கல்வியை வழங்கியது. பிரிவேனாக்கள் இடைநிலைக் கல்வியை வழங்கியது. உயர்கல்வியை [[மகாவிகாரை]]கள் வழங்கின. மகாவிகாரைகள் தங்குமிடம்,[[நூலகம்]] முதலான வசதிகளுடன் காணப்பட்டன. அக்காலத்தில் [[அனுராதபுரம்]] மகாவிகாரை பிரதான கல்வி நிலையமாகக் காணப்பட்டது
 
== அந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது