"சுட்டாங்கல் (பீங்கான்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: [[File:Qing vase p1070256.jpg|thumb| 18ம் நூற்றாண்டின் சீன குயிங் பேரரசைச் சார்ந்த ஒ...)
 
[[Image:Firebrick_electric_furnace_ceramic_fibre_gasket.jpg|thumb|right| சுட்டாங்கற்களால் வெப்பக்காப்பு செய்யப்பட்ட சுடுகலன்.]]
 
’’’சுட்டாங்கல்'''சுட்டாங்கல் (பீங்கான்)’’’''' ஒரு மாழையல்லாத கனிமச் சேர்மத்தாலான திடப் பொருளாகும். இது மிகுதியான வெப்பப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான குளிர்வித்தல் வினையால் செய்யப்படுகிறது. சுட்டாங்கல் பொருட்கள் படிக மற்றும் குறைபடிக அமைப்பு (எ.கா. பீங்கான்) கொண்டவையாகவோ அல்லது துகளமைப்பு (எ.கா. ஆடிகள்) கொண்டவையாகவோ இருக்கக் கூடும்.
 
மிகப் பழமையான சுட்டாங்கற்கள், களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகும். இவை நெருப்பினால் சுட்டு உறுதிப்படுத்தப்பட்டன. தற்காலங்களில், சுட்டாங்கற்கள் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுட்டங்கற்களை பல புதிய துறைகளில் பயன்படுத்தத் துவங்கினர். எடுத்துக்காட்டாக, இவை மேம்பட்ட சுட்டாங்கள் பொறியியலிலும், குறைமின்கடத்திகள் செய்வதற்கும் பயன்படுகின்றன.
12

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/626168" இருந்து மீள்விக்கப்பட்டது