ஒ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
|ன்||இன்னன்னா||ன் + ஒ||னொ||னோனா
|}
 
 
==சொல்லில் ஒகரம் வரும் இடங்கள்==
தனி '''ஒ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''ஒ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙொ, ஞொ, டொ, ணொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ றொ, னொ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டொ'', ''யொ'', ''ரொ'', ''லொ'', ''வொ'' போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டொனால்ட்'' (இலங்கை வழக்கு), ''யொரூபா'', ''ரொட்டி'', ''லொள்ளு'', ''வொட்கா'' (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
 
[[உயிரளபடை]]களில் சொல்லுக்கு இறுதியில் '''ஒ''' இட்டு எழுதுவது வழக்கு என்பதால் ஒகரம் சொல்லுக்கு இறுதியில் வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி ஒகரமாக நிற்பதில்லை. எனவே ஒகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை என்பது நன்னூலின் கருத்து. மெய்களுள் ''நகர'' மெய்யுடன் சேர்ந்து மட்டுமே ஒகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஒகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 57</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஒ" இலிருந்து மீள்விக்கப்பட்டது