ஒ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
[[படிமம்:Development Tamil Letter Okaram.jpg|thumb|center|600px]]
 
தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஒகர எழுத்தின் வடிவம் ஓகாரக் குறியீட்டுடன் புள்ளியும் சேர்ந்ததாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடு கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்திய தமிழ்ப் பிராமி எழுத்துக்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் [[வீரமாமுனிவர்]] ஓகாரத்திற்கு அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியபோது ஓகாரத்துக்கான பழைய குறியீடு ஒகரத்துக்குவேறுபடுத்தினார் ஆகியதுஎன்கிறார்கள்.
 
 
ஒகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஒகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், [[சிங்களம்]] முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் எகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. பிராமி, கிரந்தம் ஆகிய எழுத்து முறைகளிலும், வட இந்திய மொழிகளின் எழுத்து முறைகளிலும் ஒகரம் கிடையாது. ஆனால் [[இந்திய-ஆரிய மொழி]]யாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கள மொழியில் ஒகரம் உள்ளது.
[[படிமம்:Other_Languages-O.jpg|thumb|center|250px]]
 
 
==பிரெய்லியில் எகரம்==
"https://ta.wikipedia.org/wiki/ஒ" இலிருந்து மீள்விக்கப்பட்டது